Engal Veetil Ella Naalum Karthigai Song Lyrics in Tamil

Engal Veetil Ella Naalum Karthigai Song Lyrics in Tamil from Vanathai Pola. Engal Veetil Ella Naalum Karthigai Song Lyrics penned by Pa.Vijay

படத்தின் பெயர்:வானத்தைப்போல
வருடம்:2000
பாடலின் பெயர்:எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
இசையமைப்பாளர்:SA ராஜ்குமார்
பாடலாசிரியர்:பா.விஜய்
பாடகர்கள்:SP பாலசுப்ரமணியம், சுஜாதா,
அருண்மொழி

பாடல் வரிகள்:

ஆண்: எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை

ஆண்: எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை

ஆண்: கிளி கூட்டம் போல்
எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்

ஆண்: எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை

ஆண்: பாடும் பறவை கூட்டங்களே
பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே
அன்னை ஆனதை பாருங்கள்

ஆண்: சிலுவைகளை நீ சுமந்து
மாலைகள் எமக்கு சூட்டினாய்
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம்
வானத்தை போல மாறினாய்

ஆண்: விழியோடு நீ குடையாவதால்
விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமழை

பெண்: எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை

ஆண்: எங்கள் சொந்தம் பார்த்தாலே
சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே
பூவின் ஆயுள் கூடுமே

ஆண்: இரண்டு கண்கள் என்றாலும்
பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான்
உள்ளம் என்றும் ஒன்றுதான்

ஆண்: ஒரு சேவல்தான் அடைகாத்தது
இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்

பெண்: எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை

பெண்: கிளி கூட்டம் போல்
எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்

இருவரும்: எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை
இருவரும்: எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *