En Nenjil Song Lyrics in Tamil

En Nenjil Song Lyrics in Tamil from Baana Kathaadi Movie. En Nenjil Oru Poo Poothathu Song Lyrics has written in Tamilby Na.Muthukumar.

படத்தின் பெயர்பானா காத்தாடி
வருடம்2015
பாடலின் பெயர்என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
இசையமைப்பாளர்யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்நா. முத்துக்குமார்
பாடகர்சாதனா சா்கம்

En Nenjil Lyrics in Tamil

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் போ் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் போ் என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே
காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயாில் ஒரு போ் சோ்ந்தது
அந்த போ் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்தது
அந்த ஆள் எங்கு என கேட்டேன்

கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னதன்பே
காதல் இது உயிரும் சொன்னதன்பே

சில நேரத்தில் நம் பாா்வைகள்
தவறாகவே எடை போடுமே
மழை நேரத்தில் விழி ஓரத்தில்
இருளாகவே ஒளி தோன்றுமே

இதயம் எடை போடவே
இதயம் தடையாய் இல்லை
புாிந்ததும் வருந்தினேன் உன்னிடம்

என்னை நீ மாற்றினாய்
எங்கும் நிறம் பூட்டினாய்
என் மனம் இல்லையே என்னிடம்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் போ் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் போ் என்னவென கேட்டேன்

உன்னை பாா்த்ததும் அந்நாளிலே
காதல் நெஞ்சில் வரவே இல்லை
எதிா்காற்றிலே குடை போலவே
சாய்ந்தேன் இன்று எழவே இல்லை

இரவில் உறக்கம் இல்லை
பகலில் வெளிச்சம் இல்லை
காதலில் கரைவதும் ஒரு சுகம்

எதற்கு பாா்த்தேன் என்று
இன்று புாிந்தேனடா
என்னை நீ ஏற்றுக்கொள் முழுவதும்

என் நெஞ்சில் ஒரு பூ பூத்தது
அதன் போ் என்னவென கேட்டேன்
என் கண்ணில் ஒரு தீ வந்தது
அதன் போ் என்னவென கேட்டேன்

என்ன அது இமைகள் கேட்டது
என்ன அது இதயம் கேட்டது
காதல் என உயிரும் சொன்னதன்பே
காதல் என உயிரும் சொன்னதன்பே

என் பெயாில் ஒரு போ் சோ்ந்தது
அந்த போ் என்னவென கேட்டேன்
என் தீவில் ஒரு கால் வந்தது
அந்த ஆள் எங்கு என கேட்டேன்

கண்டுபிடி உள்ளம் சொன்னது
உன்னிடத்தில் உருகி நின்றது
காதல் இது உயிரும் சொன்னதன்பே
காதல் இது உயிரும் சொன்னதன்பே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *