Cha Cha Charey Song Lyrics in Tamil from Party Movie. Cha Cha Charey Song Lyrics has penned in Tamil by Parthy Bhaskar and Music by Premji.
படத்தின் பெயர் | பார்ட்டி |
---|---|
வருடம் | 2018 |
பாடலின் பெயர் | சா சா சாரே |
இசையமைப்பாளர் | பிரேம்ஜி அமரன் |
பாடலாசிரியர் | பார்த்தி பாஸ்கர் |
பாடகர் | சூர்யா, கார்த்தி, பிரேம்ஜி, வெங்கட் பிரபு, காரேஷ்மா ரவிச்சந்திரன் |
பாடல் வரிகள்:
லீலா லீலா லீலா
நீ தானே டெக்யுலா
வாழ்க்கையே ரங்கீலா
இப்ப மாறிப் போனதே
லீலா லீலா லீலா
சூப்பர் செக்ஸி கேர்ள்-ஆ
லைப் இஸ் பியுட்புளா
ஹே டீல்-ஆ நோ டீல்-ஆ
ஆதாம் ஏவாள் ஆப்பிள்
காதல் காமம் சாம்பிள்
லப் டப் இதயம் பீட்டும்
இங்க ரிதம் போடுதே…
வாழ்க்கை ஒரு ஹேண்டில்
கேர் புள்ளா நீ கேண்டில்
உருகி போகும் முன்னே
லைப்-உ வெளிச்சம் தேடுதே
ஸ்மால்-ஆ துன்பமா
லார்ஜ்-ஆ இன்பமா
வாழ்க்கை என்பது
அட காட் கிப்பிடமா
லார்ஜ்-ஆ தேடுமா
ஸ்மால்-ஆ பேசுமா
டைம் பின்னாடி ஓடாது
முன்னோடுதே…..
சா சா சாரே… சா சா சாரே
கேட் வாக் செய்து வந்தாலே
சா சா சாரே… சா சா சாரே
லிப்ஸ்டிக் முத்தம் தந்தாலே
சா சா சாரே… சா சா சாரே
இன்கி பிங்கி போட்டாலே
சா சா சாரே… சா சா சாரே
இன்பம் என்றும் தீராதே
ஹே ரோமியோவும் இல்ல
ஜூலியட்டும் இல்ல
டேட்டிங் போக பியூடிபுள்-ஆ
கேர்ள் பிரென்ட் போதுமே
ஸ்டேடஸ் அப்டேட் இல்ல
சீர்ஸும் சொல்லவில்லா
வாழ்க்கை ஒரு காக்டெய்ல் போல
மிக்ஸிங் ஆனதே…
லைலா நீ தேடும் மஜுனே நானா
லவ் யூ-னு சொல்லாதே…
மீரா நீ தேடும் கண்ணன் நானா
மேரி மீ சொல்லாதே…
ஓ காட் லவ் ஸ்டோரி தேவையில்ல
தேவை டேஷ் டேஷ் தான்…
சா சா சாரே… சா சா சாரே
குளோரோபார்ம்-உ கண்ணாலே
சா சா சாரே… சா சா சாரே
மயக்க ஊசி போட்டாலே
சா சா சாரே… சா சா சாரே
ஏஞ்செல் போல வந்தாலே
சா சா சாரே… சா சா சாரே
சொர்க்கவாசல் திறந்தாலே
ஹே மேஜிக் சோவும் இல்ல
பேஷன் சோவும் இல்ல
தேவலோக பெண்கள் எல்லாம்
க்யூவில் நிக்குதே…
சென்சார் தேவை இல்ல
சென்டிமென்டும் இல்ல
டெடோ போட்ட பட்டெர்ப்பலை-யே
கண்கள் தேடுதே…
மைனர்-ஆ மேஜர்-ஆ பாடு
என் பாட்ட கேட்டாலே ஆடு
உலகம் சுத்தி வாழ்க்கை தேடு
பலோவா பிக்கப்பா நில்லு
ஒன் மேன் ஷோவ் வித்தைய சொல்லு
ஹாப்பி எண்டிங் தப்பே இல்ல
மேரி கோ பார்ட்டி பார்ட்டி
அழகு பெண்ணே ஸ்வீட்டி
மேரி கோ பார்ட்டி பார்ட்டி
விடியும் முன்னே நாட்டி
பாடலின் வரிகள்:
சா சா சாரே என்கிற பாடலானது பார்ட்டி என்னும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். இந்த பாடலின் வரிகளை பார்த்தி பாஸ்கர் எழுதியுள்ளார். இந்த பாடலை சூர்யா, கார்த்தி, வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன் மற்றும் காரேஷ்மா ரவிச்சந்திரன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
இத்திரைப்படத்தில் ஜெய், சிவா, சத்யராஜ், ஜெயராம், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா கசன்றா, சஞ்சிதா செட்டி மற்றும் நிவேதா பெத்துராஜ் முதலானோர் நடித்துள்ளனர். இந்த பாடலானது 2018-ம் ஆண்டு மியூசிக் 247 என்ற யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது. மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும். மேலும் அறிக