Arasiyal Kedi Song Lyrics has penned in Tamil by Karthik Netha. Arasiyal Kedi Song Lyrics in Tamil from Tughlaq Durbar Movie.
படத்தின் பெயர்: | துக்ளக் தர்பார் |
---|---|
வருடம்: | 2021 |
பாடலின் பெயர்: | அரசியல் கேடி |
இசையமைப்பாளர்: | கோவிந்த் வசந்தா |
பாடலாசிரியர்: | கார்த்திக் நேதா |
பாடகர்: | சித் வோக், புவனா ஆனந்த் |
பாடல் வரிகள்:
ஆண்: அரசியல் கேடி அத்தனையும் போலி
பச்சபுள்ள போல சிரிக்கிறான்
கெடச்சவன் பங்கம் கெட்ட பையன் சிங்கம்
நிக்க வெச்சு ஆப்பு அடிக்கிறான்
ஆண்: கரித்துண்டு வீசி கண்டதயும் பேசி
மண்டைக்குள்ள ஊசி எரக்குறான்
புழுக்கைய மாத்தி தங்கமென காட்டி
போங்கு போங்கு போங்கு விடுறான்
ஆண்: ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
கருக்க முறுக்கும் மாலு டீலு மவன்டா
மால மேல மாலை போட்டு
அசரும் நேரம் கால வாரும் எமண்டா
பெண்: அகுலவுட்டு ஆட்டு அப்பா கூட சிக்குசின்னா
இகுலவுட்டு எத்து சிக்கவுடு சிக்காத
டகுலு டப்பா ஆட்டு தொக்கா வர முக்குசின்னா
ரகுடு ரத்தம் ஆடு பகசுக்காத சிங்கத்த
பெண்: கரண்ட்டு கம்பிமேல கால வெச்சுட்ட
முதல வாயிக்குள்ள கைய வுட்டுட்ட
பகட ஆட்டத்துல பகுடு எல்லாம் பேக்குறான்
சகுனி வேஷத்துல வெச்சு வெச்சு செய்யுறான்
ஆண்: பூ மாலைய காத்துல சுத்துவான்
கடப்பாறைய முதுகுல குத்துவான்
ஒரு க்வார்டரு பாட்டில கொடுத்து
கத வாங்கிடும் கதக்காரன்
ஆண்: முழு பூசணி சோத்துல மறைப்பான்
எமகாதகன் காரியம் முடிப்பான்
படுபாதகன் எரிமலை கொழம்புல
சூப்பு போடுவான்
ஆண்: ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ
கருக்க முறுக்கும் மாலு டீலு மவன்டா
காலவாரி காலவாரி இடத்த புடிக்கும்
மொள்ளமாரி இவன்டா
ஆண்: எனக்கானது கோட்டையின் சாவி
அது ஒன்னு தான்
நாடு மேடையில் பொறந்தவன் நான்டா
சிங்கம்
ஆண்: நர நரம்புல நாடியில் எல்லாம்
அடம் புடிக்குது கோட்டைய ஆள
எத புடுங்கனும் புடுங்குவேன் நீட்டா