Ajukku Gumukku Song Lyrics in Tamil from Naan Sirithal Movie. Ajukku Gumukku Song Lyrics has penned in Tamil by Kabilan Vairamuthu.
படத்தின் பெயர் | நான் சிரித்தால் |
---|---|
வருடம் | 2020 |
பாடலின் பெயர் | அஜூக்கு குமுக்கு |
இசையமைப்பாளர் | ஹிப்ஹாப் தமிழா |
பாடலாசிரியர் | கபிலன் வைரமுத்து |
பாடகர் | ஹிப்ஹாப் தமிழா |
பாடல் வரிகள்
இட்லிகு மீன் கோழம்பு
இதயதில் நீ
சலடுக்கு ப்ரோக்கோலி
காதலுக்கு நீ
நூறு வகை பரோட்டா
ஊருக்குள்ள காட்டட்டா
நண்டு கறி சமோசா
ஊட்டி விடட்டா
காருக்குள்ள உக்காந்து
காப்பி தண்ணி அண்டாம
ரோடு கட சூப்பதான்
அல்லி வரட்டா
நம் காந்தி தாதா
சிரிபிருத்து ரூபா நோட்டுல
இந்த காந்தி பயன் சிரிபிருக்குது
உன் ஹார்ட்டு பீட்டுல
காந்தி தாதா
சிரிபிருத்து ரூபா நோட்டுல
இந்த காந்தி பயன் சிரிபிருக்குது
உன் ஹார்ட்டு பீட்டுல
அஜூக்கு அஜுக்கு
குமுக்கு குமுக்கு
வா என்னா பிஞ்சுல கொஞ்சன
வஞ்சார ஜனங்க வந்துருகாயங்க
ஏன் என் நெஞ்சுல நொழஞ்ச
வஞ்சிய கண்டுக்கத்தான்
வா நம்ம ததக்க புதக்க நெத்திலி
புள்ளைங்க வந்துருகாயங்க
ஏன் புத்தியில் புகுந்து
தத்தய கண்டுக்கத்தான்
என் காலம் எனக்கு காதல் பஜ்ஜிய
போட்டு தந்துருச்சா
என் பீப்பு மனசு ஹாப்பியாகி
பாட்டு வந்துருச்சா
ஆ அஜுக்கு அஜுக்கு
குமுக்கு குமுக்கு தான்
அவ காத்துல தந்த கிஸ்ஸுல்
எனக்கு கிறுக்கு புடிச்சுருச்சா
அஜுக்கு அஜுக்கு
குமுக்கு குமுக்கு
சோப்பு குச்சி கேப்புக்குள்ள
நூறு பப்புலு ஊதடா
ஊதி வரும் பப்புலுக்குள்ள
பேபி மொகத்த காட்டடா
வண்ண வண்ண ராட்டினத்தில்
உன்ன வெச்சு சுத்தடா
டின்னெருகு சுந்தரிக்கா
டெசர்ட்டுக்கு மோர் தாதா
சிறிகும் சிங்காரம்
இவ மினிகு ஒயாரம்
நெருப்பு கர்பூரம்
இவ நறுக்கு நங்கூரம்
ஆ அஜுக்கு அஜுக்கு
குமுக்கு குமுக்கு தன்
நீ என்னைக்குமே என்னைக்குமே
எனக்கு எனக்கு தான்
நம் காந்தி தாதா
சிரிபிருத்து ரூபா நோட்டுல
இந்த காந்தி பயன் சிரிபிருக்குது
உன் ஹார்ட்டு பீட்டுல
காந்தி தாதா
சிரிபிருத்து ரூபா நோட்டுல
இந்த காந்தி பயன் சிரிபிருக்குது
உன் ஹார்ட்டு பீட்டுல
அஜுக்கு அஜுக்கு
குமுக்கு குமுக்கு