Anthony Daasan Album Adi Edhukku Pulla Song Lyrics in Tamil from Nattupura Padalgal. Adi Edhukku Pulla Song Lyrics has penned in Tamil by Mohanrajan.
Adi Edhukku Pulla Lyrics in Tamil
அடி எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
நா உனக்குனுதான்
பொறந்திட மாமன்
எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
அடி எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
நா உனக்குனுதான்
பொறந்திட மாமன்
எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
சுத்தி சுத்தி நான் வருவேன் அதனாலா
பித்துக்குளி ஆகிப்புட அதனாலா
பொதி பொதி உன்ன வச்சேன் அதனாலா
பாதகத்தி பாசம் வச்சேன் அதனாலா
என் கண்ணுக்குள்ள
நான் கனவா சேர்த்துவச்சதை
அத கன்னிராகத்தான்
சிந்துறேன் பார்த்து நிக்கிற
நீ என் உசுரைவிட ஒசத்தியடி
உனக்கு புரியல
அடி எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
நா உனக்குனுதான்
பொறந்திட மாமன்
எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
முன்னப்போல என்கூட நீ சிரிப்பாயா
என்னப்போல நீயும் என்னை நினைப்பாயா
தேடிவந்து நீதான் என்னை மன்னிப்பாயா
ஆயுசுக்கு இல்ல என்ன தண்டிப்பாயா
அந்த ஆத்தாங்கரையில
நுரையா நானும் இருப்பேன்டி
நீ காப்பாத்தலேன்னா
காத்தா மறஞ்சுபோவேண்டி
இது எப்போ உனக்கு புரியுமடி
எனக்கு தெரியல
அடி எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
நா உனக்குனுதான்
பொறந்திட மாமன்
எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
உனக்குன்னு வாழுறேண்டி தெரியாதா
உன்னால வேகுறேண்டி புரியாதா
உன்னோட சேர்ந்திடத்தான் முடியாதா
என்னை நீ ஏறெடுக்க கூடாதா
என் மூச்சுக்காத்துல
முழுசா நீ தன் இருக்குற
என் நெஞ்சக்கொளுத்தி
தான் அதுல தீய மிதிக்கிற
ஒரு நடைபொணமா இருக்குறேன்டி
எதுவும் புடிக்கல
அடி எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல
நா உனக்குனுதான்
பொறந்திட மாமன்
எதுக்கு புள்ள
பொனக்கு என் மேல