Tamil Beats Lyrics

New and Old Tamil Song Lyrics

Adichu Thooku Song Lyrics in Tamil

Adichu Thooku Song Lyrics in Tamil from Viswasam Movie. Adichu Thooku Song Lyrics has penned in Tamil by Viveka. Adchithooku Song Lyrics.

படத்தின் பெயர்விஸ்வாசம்
வருடம்2018
பாடலின் பெயர்அடிச்சிதூக்கு
இசையமைப்பாளர்இமான்
பாடலாசிரியர்விவேகா
பாடகர்கள்இமான், நாராயணன்,
ஆதித்யா கதாவி

Adichu Thooku Lyrics in Tamil

அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும்
அடி அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

ஏ அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு
அடிச்சிதூக்கு

ஏ அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு
அடிச்சிதூக்கு

அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும்
அடி அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

ஏ அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு
அடிச்சிதூக்கு

ஏ அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு
தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

தடபுடலா வரும்
தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது
கேடைக்குமடா
பல கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது

டானே டர்ராவான்
தவுளது கிர்ராவான்
வந்தான்டா மதுரைக்காரன்

ஏ அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு
அடிச்சிதூக்கு

ஏ அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு
தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

நான் நெனச்சது எல்லாம்
ஒவ்வுன்னா ஏன் நடக்குது தன்னால
மேல் இருக்குற மேகம் ஒயாம
பூ தூவுது என் மேல

அட கருவா நீ பொறக்குற
இறந்த டண்டணக்கர
மத்தியில கொஞ்ச நாளு
செம்ம சீனா செதரவைக்கணும்
பாத்தா பதறவைக்கணும்
அப்போதான்டா நீ என் ஆளு

புதுசாச்சி என் பொறுப்புடா
இனி வேகாது உன் பருப்புடா
வெத்து கெத்து எல்லாம் காட்ட கூடாது

ஏ அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு
அடிச்சிதூக்கு

ஏ அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு
அடிச்சிதூக்கு

அங்காளி பங்காளி வா
இனி ஆட்டம்தான் எப்போதும்
அடி அடி
மங்காத்தா கட்ட போல
இந்த வட்டாரம் நம் கையில்
புடி புடி

தடபுடலா வரும்
தன்மான படை படை
அரபிக்கடல் நம்மை கொண்டாடுது
கேடைக்குமடா
பல கேள்விக்கு விடை விடை
உற்சாகம் வந்து கூத்தாடுது

டானே டர்ராவான்
தவுளது கிர்ராவான்
வந்தான்டா மதுரைக்காரன்

அலேக்கா விளையாடு
அடிச்சா கேக்க யாரு

ஏ அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு
அடிச்சிதூக்கு

ஏ அடிச்சிதூக்கு
அடிச்சிதூக்கு அடிச்சி தூக்கு
அடிச்சி தூக்கு தூக்கு
தூக்கு தூக்கு அடிச்சிதூக்கு

பாடலின் விவரங்கள்:

அடிச்சிதூக்கு என்னும் பாடலானது விசுவாசம் என்கிற படத்தினுள் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலின் வரிகளை விவேகா எழுதியுள்ளார். இப்பாடலுக்கு இமான் இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலானது லஹரி மியூசிக் என்னும் யூடுப் சேனலில் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதி வெளியிடப்பட்டது.

விசுவாசம் என்னும் திரைப்படத்தினை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார். இதில் அஜித் குமார் கதாநாயகனாகவும் நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

All lyrics are provided for educational purpose only.