Yendi Unna Na Love Panren Song Lyrics

Yendi Unna Na Love Panren Song Lyrics in Tamil. Famous Love Album Azhage Azhage or Yendi Unna Na Love Panren Song Lyrics in Tamil.

Azhage Azhage Album Song Lyrics

ஆண்: ஏன் டி உன்னை நான்
லவ் பண்ணுறேன்
ஏன் டி உன் பின்னால்
நாயா சுத்துறேன்

ஆண்: ஏன் டி உன்னை நான் நாளும்
நினைக்குறேன் அடி
ஏன்டி அடி ஏன்டி அடி ஏன்

ஆண்: உன் போலே பொண்ண இந்த
உலகத்துல பார்த்தது இல்ல
எந்தன் மனசை கொள்ளை கொண்ட
பொண்ணு வேற யாரும் இல்லை

ஆண்: அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே
அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே

ஆண்: கனவில் வந்த பெண்ணே
நீயே நீதானோ
உன்னை சேரும் முன்னே
உயிர் பிரிவேனா

ஆண்: நெஞ்சாங்குழி ஓரத்துல
நீ இருந்தா போதும் புள்ள
நீ மட்டும் போதும் புள்ள
வேற யாரும் தேவை இல்ல

ஆண்: நீ போகும் பாதை அதுல
நான் வருவேன் நிழலை போல
ஒரு வார்த்தை நீயும் கூறடி

ஆண்: கனவில் வந்த பெண்ணே
நீயே நீதானோ உன்னை
சேரும் முன்னே உயிர் பிரிவேனா
அழகே அழகே

பெண்: அழகே உன்னை பிரிய மாட்டேன்
உன்னை பிரிஞ்சு வாழ மாட்டேன்
அது சொர்கம் என்றாலும்
நரகம் என்றாலும் கூடவே வருவேன்
உன்னோடு சேர
கூடி வாழ உசுரை கூட விடுவேன்

ஆண்: அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே

பெண்: அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே

ஆண்: அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே
அழகே அழகே என் அழகே
நிலவே நிலவே முழு நிலவே

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *