Kannukulla Nikkira En Kadhaliye Song Lyrics

Kannukulla Nikkira En Kadhaliye Song Lyrics in Tamil. Tamil Album’s Famous Love Song Kannukulla Nikkira En Kadhaliye Lyrics in Tamil.

Kannukulla Nikkira En Kadhaliye Lyrics

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உன்ன விட்டா யார் துணையே
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
உன் நினைவுகள் போகலயே

நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு
உன் பேர் சொல்லுதடி
என்ன விட்டு போக நீ நெனச்சா
உசுறே போகுதடி

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உன்ன விட்டா யார் துணையே
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
உன் நினைவுகள் போகலயே

அடி மானே தேனே பொன்மானே
என் காதலி என்றும் நீதானே
என்ன பாத்து ஏன் டி சிரிக்குற
உள்ள ஏதோ வெச்சு மறைக்கர

உன் மேல காதல் குறையவில்ல
இது ஏன் டி உனக்கு புரியவில்ல
காதல் என்றால் சாபமா
உன்ன காதலிச்ச நா பாவமா

நான் தனிமையில் பேசுறன்
தனிமையில் சிரிக்கறன்
தனிமையில் அழுகறன்
காரணம் என்ன தெரியவில்ல
உன் நினைவுகள் என்ன விட்டு போகவில்ல

ஓர கண்ணால என்ன பாக்கயில
உள்ள ஏதோ ஆகுது எனக்குள்ள
உன்ன மறக்க என்னால முடியவில்ல
நீ இல்லாத வாழ்க்க தேவையில்ல

என் காதலிய எனக்கு ரொம்ப புடிக்கும்
அவ பேசுன குழந்தைய போல் இருக்கும்
என்ன புடிக்காத மாதிரிதான் அது நடிக்கும்
கண்ணு மட்டும் காட்டி கொடுக்கும்

உன் அழக பத்தி சொல்ல வார்த்தை என்கிட்ட இல்ல
என்ன மறந்துட்டு சாரி சொல்லி போறியே புள்ள
சிரிச்சு பேசி பழகி என்ன ஏமாத்திட்ட
என்ன கொஞ்ச கொஞ்சமா நம்ப வெச்சி ஏன் டி பிரிஞ்சுட்ட

தப்பு செஞ்சா தயவுசெய்து மன்னிச்சுறு டி
அதுக்காக பேசாம போகாத டி
நான் வாழ்ந்தாலும் செத்தாலும் உன்கூட தான்
எங்க பாத்தாலும் உன் முகம் தான்

உன்ன மட்டும் தான் நான் நெனச்சிருப்பன்
நீ வர வரைக்கும் நான் காத்திருப்பன்
நீ என்ன மறந்தா நான்
உயிரோடவா இருப்பன்

என் ஐஸ் கட்டியே நீ உரிகிட்டயே நீ
என்ன கொஞ்ச கொஞ்சமா மறந்துட்டயே
உன்ன மறக்க நெனச்சாலும் முடியலயே
என் காதலியே தேவதையே

பகலுல உன்ன பாக்கலனா
இரவு கண் தூங்காது
இரவுல கனவுல நீயே இல்லனா
பொழுதே விடியாது

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உன்ன விட்டா யார் துணையே
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
உன் நினைவுகள் போகலயே

ஹேய் பாரு என்ன என்ன பாரு
எனக்கு புடிச்சது சூப்பர் ஸ்டாரு
ஊருக்குள்ள என்ன பத்தி கேட்டு பாரு
எங்க ஸ்கூல் ஓட வாத்தியாரு நான்

லேட் ஆ போனா என்ன திட்டுவாறு
ஏன் டா லேட் ஆ வந்தனு அவர் கேட்டா
நான் சொல்லுவன் சர் ஐ அம் சாரி

சோ திஸ் இஸ் மை கேரக்டர் எப்போதுமே
இப்படி தான் இருப்பன் துரு துருனு
கிங் ஆஃப் தி ஸ்கூலூ நான் ஒரு வாலு
எவன் வந்தாலும் நோ பாலூ

தெரியாத்தனமா லைஃப்ல வந்துட்ட
தெரிஞ்சா நீ என்ன விலகி போயிட்ட
மறக்க நெனச்சாலும் மறக்க முடியவில்ல

கண் முன்னே நீ வந்து நிக்குற
காதலால கண்ண கட்டி போட்டுட்ட
வேற பொண்ண பாக்க நெனச்சாலும் முடியல

தனிமை ரொம்ப வலிக்குது டி
பிளீஸ் தனியா விட்டுட்டு போயிடாத டி
எனக்கு தெரியும் டி உண்ண பத்தி

உன் பேரண்ட்ஸ் நம்பள ஏன்னா
அவங்களுக்கு என்ன புடிக்கல டி
ஏத்துக்கள டி கொஞ்சம் கூட யோசிக்கல டி

ஜாதி மதம் எல்லாம் பாக்காத
அது கொஞ்ச நாள் கூட தாங்காது
எல்லா காதலும் நல்ல காதல் தான்
கள்ள காதல் என்று ஒன்று கெடயாதுடா

கொஞ்சம் வெயிட் பண்ணனும்
கொஞ்சம் புரிஞ்சுக்கணும்
அவ சொன்னா உன்மய ஏத்துக்கணும்

பயப்பட வேணாம் டி
உன் புருஷன் நான் தான் டி
பல தடைகளையும் தாண்டி
உன்ன நான் வாழ வெப்பன்டி

சாவே வந்தாலும்
நான் சாக மாட்டேன் டி
செத்தே போனாலும்
உன்ன விட்டு போக மாட்டேன் டி

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உன்ன விட்டா யார் துணையே
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
உன் நினைவுகள் போகலயே

நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு
உன் பேர் சொல்லுதடி
என்ன விட்டு போக நீ நெனச்சா
உசுறே போகுதடி

கண்ணுக்குள்ள நிக்குற என் காதலியே
உன்ன விட்டா யார் துணையே
கண்ண மூடி திறந்தாலும் உன் முகம் தான்
உன் நினைவுகள் போகலயே

நெஞ்சுக்குள்ள துடிக்கிற என் ஹார்ட்டு
உன் பேர் சொல்லுதடி
என்ன விட்டு போக நீ நெனச்சா
உசுறே உசுறே உசுறே போகுதடி

3 thoughts on “Kannukulla Nikkira En Kadhaliye Song Lyrics”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *