Yaro En Nenjai Song Lyrics in Tamil

Yaro En Nenjai Song Lyrics in Tamil from Kutty Movie. Yaro En Nenjai Theendiyathu Song Lyrics has penned in Tamil by Thamarai.

பாடலின் பெயர்:யாரோ என் நெஞ்சை
படத்தின் பெயர்:குட்டி
வருடம்:2010
இசையமைப்பாளர்:தேவி ஸ்ரீ பிரசாத்
பாடலாசிரியர்:தாமரை
பாடகர்கள்:சாகர், சுமங்கலி

Thoorathil Nee Vanthal En Nenjil Lyrics

யாரோ என் நெஞ்சை தீண்டியது
ஒரு விரலாலே
தூங்கும் என் உயிரை தூண்டியது
யாரோ என் கனவில் பேசியது
இரு விழியாலே
வாசம் வரும் பூக்கள் வீசியது

தூரத்தில் நீ வந்தால்
என் நெஞ்சில் பூகம்பம்
மேகங்கள் இல்லாமல்
மழை சாரல் ஆரம்பம்
முதலும் ஒரு முடிவும்
என் வாழ்வில் நீதானே

நிலவாக உன்னை
வானில் பார்த்தேன்
அலையாக உன்னை
கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட
உன்னை பார்த்தேனே

மானாக உன்னை
மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை
மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல்
காட்டில் பார்த்தேனே

பேச சொல்கிறேன் உன்னை
நீ ஏசி செல்கிறாய் என்னை
வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய்
எண்ணி கொள்கிறேன் அன்பே

காலம் என்பது மாறும்
வலி தந்த காயங்கள் ஆறும்
மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
கிழக்கில் தோன்றி தான் தீரும்

நதியோடு போகின்ற
படகு என்றால் ஆடாதா
ஆனாலும் அழகாக
கரை சென்று சேராதா
உயிரே என் உயிரே
ஒரு வாய்ப்பை தருவாயா

நிலவாக உன்னை
வானில் பார்த்தேன்
அலையாக உன்னை
கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட
உன்னை பார்த்தேனே

மானாக உன்னை
மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை
மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல்
காட்டில் பார்த்தேனே

பாதி கண்களால் தூங்கி
என் மீதி கண்களால் ஏங்கி
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி

நேசம் என்பது போதை
ஒரு தூக்கம் தாக்கிடும் பாதை
என்ற போதிலும் அந்த துன்பத்தை
ஏற்று கொள்பவன் மேதை

உன்னோடு நான் வாழும்
இந்நேரம் போதாதா
எந்நாளும் மறவாத
நாளாகி போகாதா
இன்றே இறந்தாலும்
அது இன்பம் ஆகாதா

நிலவாக உன்னை
வானில் பார்த்தேன்
அலையாக உன்னை
கடலில் பார்த்தேன்
சிலையாக கருங்கல்லில் கூட
உன்னை பார்த்தேனே

மானாக உன்னை
மலையில் பார்த்தேன்
தேனாக உன்னை
மலரில் பார்த்தேன்
மயிலாக உன்னை வேடந்தாங்கல்
காட்டில் பார்த்தேனே

Yaro En Nenjai Theendiyathu Song Lyrics

Yaaro En Nenjai Theendiyathu
Oru Viralaalae
Thoongum En Uyirai Thoondiyathu
Yaaro En Kanavil Pesiyathu
Iru Vizhiyaalae
Vaasam Varum Pookal Veesiyathu

Thoorathil Nee Vanthaal
En Nenjil Boogambam
Megangal Illaamal
Mazhai Saaral Aarambam
Mudhalum Oru Mudivum
En Vaazhvil Neethaanae

Nilavaaga Unai Vaanil Paarthen
Alaiyaaga Unai Kadalil Paarthen
Silaiyaaga Karum Kallil Kooda
Unnai Paarthenae

Maanaaga Unai Malaiyil Paarthen
Thaenaaga Unai Malaril Paarthen
Mayilaaga Unai Vedanthaangal
Kaatil Paarthenae

Pesa Solgiren Unnai
Nee Yesi Selgiraai Ennai
Veenai Thannaiyae Meeti Kondathaai
Enni Kolgiren Anbae

Kaalam Enbathu Maarum
Vali Thantha Kaayangal Aarum
Merku Sooriyan Meendum Kaalaiyil
Kizhakil Thondrithaan Theerum

Nathiyodu Pogindra
Padagendraal Aadaatha
Aanalum Azhagaga
Karai Sendru Seraatha
Uyirae En Uyirae
Oru Vaaipai Tharuvaaya

Nilavaaga Unai Vaanil Paarthen
Alaiyaaga Unai Kadalil Paarthen
Silaiyaaga Karum Kallil Kooda
Unnai Paarthenae

Maanaaga Unai Malaiyil Paarthen
Thaenaaga Unai Malaril Paarthen
Mayilaaga Unai Vedanthaangal
Kaatil Paarthenae

Paathi Kangalaal Thoongi
En Meethi Kangalaal Yengi
Engu Vendumo Angu Unnaiyae
Kondu Serkiren Thaangi

Nesam Enbathu Bothai
Oru Thookam Thaakidum Paathai
Endra Pothilum Antha Thunbathai
Yetru Kolbavan Methai

Unnodu Naan Vaazhum
Inneram Pothaatha
Ennaalum Maravaatha
Naalaagi Pogaatha
Indrae Iranthaalum
Athu Inbam Aagaatha

Nilavaaga Unai Vaanil Paarthen
Alaiyaaga Unai Kadalil Paarthen
Silaiyaaga Karum Kallil Kooda
Unnai Paarthenae

Maanaaga Unai Malaiyil Paarthen
Thaenaaga Unai Malaril Paarthen
Mayilaaga Unai Vedanthaangal
Kaatil Paarthenae

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *