Ashwin Yaathi Yaathi Album Song Lyrics in Tamil. Yaathi Yaathi Song Lyrics has penned in Tamil by Ram Ganesh. Yathi Yathi Ashwin Song Lyrics.
பாடல் வரிகள்
ஆண்: காதல் காத்திலேறி ஆச ஊறி
ஒதற வைக்க வந்தாளே
மருகி நின்னாளே
ஆண்: உச்சி நிலவ போல உச்ச ஏத்தி
உசுர மூட்டி விட்டாளே
எளக வச்சாளே
ஆண்: அழகா முத்தத்தில் மனச கொழுத்த
வா சிக்குற உதட்ட சுளிக்க
யம்மமோ யம்மமோ
ஆண்: வெரசா டக்குனு திமிர அடக்க
வா சிறுக்கி சிரிப்பில் உருக
யம்மமோ யம்மமோ
ஆண்: யாத்தி யாத்தி
நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே
ஆண்: யாத்தி யாத்தி
உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி
என முறுக்கும் முந்திரியே
பெண்: பட்டு நூலு சேலைக்குள்ள
சிக்கல நீ நொளஞ்ச
மச்சம் மட்டும் மிச்சம் வச்சு
மொத்தமா கவுத்துப்புட்ட
ஆண்: கட்டழகி வத்த வச்ச
கண்டபடி அலைய விட்ட
நெஞ்சுக்குள்ள றெக்க விரிச்ச
உசுர தொறந்துப்புட்ட
பெண்: கரிச்சான் குருவியோன்னு
கனவுல கூவையில
தினுசா உன் மழையில
நான் நனஞ்சேனே
பெண்: வளையல் ஒரசையில சந்திரன
சிணுங்க வச்சேன்
வெட்கப்பட்டு செவ செவக்குற
வெத்தல கண்ணாலே
ஆண்: என்ன அடிச்சு அடி தொவச்சு
நீ அலசி எடுக்குற
முந்தி மடிப்பில் என்ன மடிச்சு
உலையை மூட்டி தாகம் ஏத்துற
ஆண்: யாத்தி யாத்தி
நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே
ஆண்: யாத்தி யாத்தி
உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி
என முறுக்கும் முந்திரியே
ஆண்: யாத்தி யாத்தி
நீ சுத்துற சுத்துல
சொருகி நிக்கிறேன்
யாத்தி யாத்தி
என மயக்கும் சுந்தரியே
ஆண்: யாத்தி யாத்தி
உன் ஸ்டிக்கரு பொட்டுல
சட்டுனு ஒட்டறேன்
யாத்தி யாத்தி
என முறுக்கும் முந்திரியே