Whistle Song Lyrics in Tamil from The Warriorr Movie. Whistle Song Lyrics has penned in Tamil by Viveka and music by Devi Sri Prasad.
பாடல்: | விசிலு விசிலு |
---|---|
படம்: | The Warriorr |
வருடம்: | 2022 |
இசை: | தேவி ஸ்ரீ பிரசாத் |
வரிகள்: | விவேகா |
பாடகர்: | அந்தோணி தாசன், ஸ்ரீநிஷா ஜெயசீலன் |
Whistle Song Lyrics in Tamil
ஆண்: நாக்க நல்லா மடிச்சி வச்சி
வெரலு ரெண்ட சேத்து வச்சி
உள்ள வச்சி ஊது மச்சி
ஆண்: விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
ஆண்: கண்ணுக்குள்ள டார்ச்சு வச்சி
லிப்புக்குள்ள ஸ்கொட்ச்சு வச்சி
பொண்ணு ஒண்ணு வந்துருச்சி
ஆண்: விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
ஆண்: நீ விட்டு போன
மூச்சிக்காத்து பெர்ஃப்யூம் ஆச்சு
நீ கொட்டி போன
கெட்ட வார்த்த போயெம் ஆச்சு
ஆண்: நீ வெட்டி போட்ட
குட்டி நகம் ரெயின்போ ஆச்சு
நீ சொட்டு சொட்டா தேனெடுக்கும்
பொட்டு வச்ச பட்டாம் பூச்சி
ஆண்: விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
ஆண்: விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
ஆண்: க்யூட்டா நீ பாக்கயில
கைட்டா நான் பறக்குறனே
வெயிட்டா உன் பார்வைக்கொரு விசிலு
பெண்: லைட்டா நீ மோதையில
டைட்டா நான் போதையில
ஸ்வீட்டா உன் டச்சுக்கொரு விசிலு
ஆண்: சூடாக நீ இருக்க
மூடாக நான் இருக்க
என் மூச்சு காத்தே ஒரு விசிலு
பெண்: உன்னோட ஜிம் பாடி
பார்த்தாலே எம்மாடி
தானா பறக்கும் விசிலு விசிலு
ஆண்: விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
ஆண்: விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
ஆண்: ஆபீஸ்-இல் லீவு இருக்க
ஆசையில நான் இருக்க
டூ பீஸ்-இல் நீ சிரிச்சா விசிலு
பெண்: என் ட்ரீம்க்குள் நீ இருக்க
நேரம் நான் கண் முழிக்க
ரூமுக்குள் நீ இருந்தா விசிலு
ஆண்: அடி மைக்ரோஸ்கோப்
வச்சாலும் மாட்டாத உன் இடைய
நான் கண்டு புடிச்சாலே விசிலு
பெண்: டக்கராக நீ அணச்சா
குக்கராக நான் மாறி
ஊதுவேனே விசிலு விசிலு
ஆண்: விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
ஆண்: விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
விசிலு விசிலு விசிலு விசிலு
The Warrirorr Movie Song Lyrics
Male: Hey Naakka Nalla Madichi Vachi
Veralu Renda Seththu Vachi
Ulla Vachchi Oodhu Machi
Male: Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Male: Kannukkulla Torchchu Vachi
Lippukkulla Scotchchu Vachi
Ponnu Onnu Vanthuruchi
Male: Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Male: Nee Vittu Pona Moochikaathu
Perfume Aachu
Nee Kotti Pona Ketta Vartha
Poem Aachu
Male: Nee Vetti Potta Kutty Nagam
Rainbow Aachu
Nee Sottu Sotta Thenedukkum
Pottu Vacha Pattaam Poochi
Male: Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Male: Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Male: Cute-ah Nee Paakayila
Kite-ah Naan Parakkurane
Weight-ah Un Paarvaikkoru Whistle-u
Female: Light-ah Nee Mothaiyila
Tight-ah Naan Bothaiyila
Sweet-ah Un Touchukkoru Whistle-u
Male: Soodaaga Nee Irukka
Moodaaga Naan Irukka
En Moochchu Kaathe Oru Whistle-u
Female: Unnoda Gym Body
Paarththaale Emmaadi
Thaana Parakkum Whistle-u Whistle-u
Male: Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Male: Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Male: Office-il Leave Irukka
Aasaiyila Naan Irukka
Two Piece-il Nee Sirichchaa Whistle-u
Female: En Dreamukkul Nee Irukka
Neram Naan Kan Muzhikka
Roomukkul Nee Irunthaa Whistle-u
Male: Adi Microscope Vachaalum
Maattaatha Un Idaiya
Naan Kandu Pudichchaale Whistle-u
Female: Takkaraaga Nee Anachaa
Kukkaraaga Naan Maari
Oodhuvene Whistle-u Whistle-u
Male: Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Male: Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u
Whistle-u Whistle-u Whistle-u Whistle-u