Vikram Title Song Lyrics in Tamil

Vikram Title Song Lyrics in Tamil from Vikram 2022 Movie. Vikram Title or Nayagan Meendum Vara Song Lyrics penned in Tamil by Vishnu Edavan.

பாடல்:நாயகன் மீண்டும் வர
படம்:விக்ரம்
வருடம்:2022
இசை:அனிரூத் ரவிச்சந்தர்
வரிகள்:விஷ்ணு எடவன்
பாடகர்:அனிரூத் ரவிச்சந்தர்

Vikram Title Lyrics in Tamil

நாயகன் மீண்டும் வர
எட்டுத்திக்கும் பயம்தானே
ராட்சஷ ராமன் என
கனவை கொண்டவன் இவன்தானே

இவன் வரலாறும்
ஒரு யுகம் பாடும்
இவன் கலைந்தாலும்
ஓர் விடையாகும்

இவன் அடையாளம்
அது கடல் ஆகும்
பல போர் வெல்ல
ஓர் தேர் ஆகும்

ஆரம்பிக்கலாமா
தகிட தத்தீம் தாதீம் தாதீம்
தகிட தத்தீம் தாதீம் தாதீம்
தகிட தத்தீம் தாதீம்
தகிட தத்தீம் தாதீம்
தகிட தத்தீம் தாதீம் தகிட

விக்ரம் விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம் விக்ரம்

நாயகன் மீண்டும் வர
எட்டுத்திக்கும் பயம்தானே
ராட்சஷ ராமன் என
கனவை கொண்டவன் இவன்தானே

விழுந்தான் இடியாய்
எழுந்தான் மலையாய்
தலைவன் ஒருவன்
பெரும் போர் கலைஞன்

பல வாள் துளைத்தும்
இவன் வீழ்ந்ததில்லை
சிவனே எதிர்த்தும்
இவன் அடங்கவில்லை

இவன் போல் ஒருவன்
இங்கு வாழ்ந்ததில்லையே
எமனே முயன்றும்
இவன் மாய்ந்ததில்லை

ஆரம்பிக்கலாமா
தகிட தத்தீம் தாதீம் தாதீம்
தகிட தத்தீம் தாதீம் தாதீம்
தகிட தத்தீம் தாதீம்
தகிட தத்தீம் தாதீம்
தகிட தத்தீம் தாதீம் தகிட

விக்ரம் விக்ரம் விக்ரம்
விக்ரம் விக்ரம் விக்ரம்

Nayagan Meendum Vara Lyrics

Naayagan Meendum Vara
Ettu Thikkum Payam Thaane
Ratchasha Raaman Yena
Kanavai Kondavan Ivan Thaane

Ivan Varalaarum
Oru Yugam Paadum
Ivan Kalainthaalum
Oor Vidaiyaagum

Ivan Adaiyaalam
Adhu Kadal Aagum
Pala Por Vella
Oor Ther Aagum

Aarambikkalaamaa
Thagida Thath Theem
Thaa Theem Thaa Theem
Thagida Thath Theem
Thaa Theem Thaa Theem

Thagida Thath Theem
Thaa Theem
Thagida Thath Theem
Thaa Theem
Thagida Thath Theem
Thaa Theem Thagida

Vikaram Vikram Vikaram
Vikaram Vikram Vikaram

Naayagan Meendum Vara
Ettu Thikkum Payam Thaane
Ratchasha Raaman Yena
Kanavai Kondavan Ivan Thaane

Vilundhaan Idiyaai
Ezhundhaan Malaiyaai
Thalaivan Oruvan
Perum Por Kalaingan

Pala Vaal Thulaithum
Ivan Veezhnthathillai
Sivane Ethirthum
Ivan Adangavillai

Ivan Pol Oruvan
Ingu Vaazhnthathillai
Yemane Muyandrum
Ivan Maayinthathillai

Aarambikkalaamaa
Thagida Thath Theem
Thaa Theem Thaa Theem
Thagida Thath Theem
Thaa Theem Thaa Theem

Thagida Thath Theem
Thaa Theem
Thagida Thath Theem
Thaa Theem
Thagida Thath Theem
Thaa Theem Thagida

Vikaram Vikram Vikaram
Vikaram Vikram Vikaram

2 thoughts on “Vikram Title Song Lyrics in Tamil”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *