Sri Ranga Nathanukku Song Lyrics in Tamil from Kottai Mariamman Movie. Sri Ranga Nathanukku Thangachi Amma Song Lyrics penned by Kalidasan.
பாடல்: | ஸ்ரீ ரங்க நாதருக்கு |
---|---|
படம்: | கோட்டை மாரியம்மன் |
வருடம்: | 2001 |
இசை: | தேவா |
வரிகள்: | காளிதாசன் |
பாடகர்: | KS சித்ரா |
Sri Ranga Nathanukku Song Lyrics
ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நீ தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா
ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நீ தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா
நீ சிரித்தால் நீ சிரித்தால்
முத்துக்களும் முல்லைகளும்
சிந்துதே அம்மா
அடி அண்ணபூரணி
உனக்கு அன்னம் ஊட்டவா
உன்னை சின்ன குழந்தைபோல்
கையால் துளி ஆட்டவா
ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நீ தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா
மருவத்தூர் ஓம் சக்தி
சங்காலே பால் உத்தி
நீ என்னை வளர்த்தாய் அம்மா
சமயபுரம் மகமாயி
சேலையிலே தொட்டில் காட்டி
தாலாட்டு படித்தாய் அம்மா
தில்லை சிவகாமி
குங்குமம் வாங்கி வைத்தாயே
திருக்கடவூர் அபிராமி
பூவாலே ஜடை முடித்தாயே
தேனான்டாள் கையாலே
தாலி வாங்கி வருவாய் அம்மா
காஞ்சிபுரத்திலே
எனக்கு புடவை வாங்கினாய்
கருமாரியிடம்
கழுத்து மணிகள் வாங்கினாய்
காசி விசாலாட்சி
கோயிலிலே எனக்காக
கால் கொலுசு நீ வாங்கினாய்
காலவஸ்தி ஞானாம்பாள்
பாதத்திலே வைத்தெடுத்து
கை வளையல் போட்டாய் அம்மா
கண்ணாத்தா கையாலே
கம்மல் வாங்கி தந்தாயே
மூக்குத்தி நான் போட
மூகாம்பிகையை கேட்டாயே
பன்னாரி அம்மனிடம்
நீ பதக்கம் வாங்கி தந்தாய் அம்மா
பால சுந்தரி வடிவில்
பாண்டி ஆடினாய்
நான் பாட்டு பாடினேன்
நீயோ பாரதம் ஆடினாய்
ஸ்ரீ ரங்க நாதருக்கு
தங்கச்சி அம்மா
நீ தங்கச்சி அம்மா
அந்த மாநகர் மதுரையின்
மீனாட்சி அம்மா
காஞ்சி காமாட்சி அம்மா
நீ சிரித்தால் நீ சிரித்தால்
முத்துக்களும் முல்லைகளும்
சிந்துதே அம்மா
அடி அண்ணபூரணி
உனக்கு அன்னம் ஊட்டவா
உன்னை சின்ன குழந்தைபோல்
கையால் துளி ஆட்டவா
அடி அண்ணபூரணி
உனக்கு அன்னம் ஊட்டவா
உன்னை சின்ன குழந்தைபோல்
கையால் துளி ஆட்டவா