Sirikkalam Parakkalam Song Lyrics in Tamil from Kannum Kannum Kollaiyadithaal Movie. Sirikkalam Parakkalam Song Lyrics by Desingh Periyasamy.
பாடலின் பெயர்: | சிரிக்கலாம் பறக்கலாம் |
---|---|
படத்தின் பெயர்: | கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | மசாலா காபி |
பாடலாசிரியர்: | தேசிங் பெரியசாமி, மதுரை சௌல்ஜோயர் |
பாடகர்கள்: | பென்னி டயால், மதுரை சௌல்ஜோயர் |
பாடல் வரிகள்:
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே
நேரங்கள் காலங்கள்
ஜில் பண்ண தேவையில்லை
சியர்ஸ் என்று கூவிப்பார்
சொர்க்கமும் தூரமில்லை
சாடர்டே நைட் மட்டும்
பார்ட்டிகள் போதவில்லை
அன்றாடம் சன் பர்ண் தான்
வேறிங்கு தேவையில்லை
சிரிக்கலாம் பறக்கலாம்…
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே
கிடையாது நாளை
இன்று மட்டும் கையில் உண்டு
காரணம் தேவையில்லை
இருக்கும் வரைக்கும் அனுபவி
கடிகார முள்ளாய்
கால்கள் எங்கும் நிற்பதில்லை
யார் என்ன சொன்னாலென்ன
உனக்கு பிடித்தால் எதும் சரி
இலக்கணம் உடைக்கலாம்
படைப்புகள் பிறக்குமே
விதிகளால் நிறுத்தினால்
எட்டி உதைத்தால் கதவுகள் திறக்குமே
முடியாத வெப்பம்
மூளைக்குள்ளே பற்றிக்கொள்ள
வேகம் வந்தாச்சே
ஓய்வோம் என்ற எண்ணம்போச்சே
முடிவில்லா ஆட்டம்
வாலிபங்கள் ஒன்றாய் சேர
பேரின்பம் ஆச்சே
கூச்சல் ஓசை கோலையாச்சே
புதியதை பிறக்க நாம்
விருந்துகள் நடக்குதே
இசைக்கு நாம் இசைந்திட
அரங்குகள் அதிருதே
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே
சிரிக்கலாம் பறக்கலாம்
இறக்கைகள் முளைத்ததே
மிதக்கலாம் குதிக்கலாம்
கவலைகள் மறக்குமே