Rasathi Pola Song Lyrics in Tamil | Avan Ivan Movie

Rasathi Pola Song Lyrics in Tamil from Avan Ivan Movie. Rasathi Pola Ava Ennai Song Lyrics penned in Tamil by Na.Muthukumar

படத்தின் பெயர்:அவன் இவன்
வருடம்:2011
பாடலின் பெயர்:ராசாத்தி
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:நா.முத்துக்குமார்
பாடகர்கள்:ஹரிச்சரண்

பாடல் வரிகள்:

ஹே ராசாத்தி சீ சீ
நான் உன்னை தேடி வரவா
நீ கேட்டதை எல்லாம் தரவா தரவா
ரோசாப்பூ போல
நீ பாத்த போதும் மெதுவா
நான் செத்து போவேன் சறுகா சறுகா

அடி ஆத்தி என் கண்ணுல
சில நாளா வந்து கொல்லுற
உன்னால நான் துங்கள
சோறு தண்ணி எறங்கள
வாடி அடி வாடி எனை தாலாட்ட

காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி

கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி

ஹேய் பெண்ணாய் நீ வந்ததும்
அடி ஆணாய் நான் வந்ததும்
எங்கேயோ முடிவானதோ

என்னை நீ பார்த்ததும்
அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானதோ

யார் வந்து தடுத்தாலும்
என் வாழ்வின் எதிர்காலம் நீ தானடி
கண் மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீதானே

இறந்தாலும் இறக்காதது
இந்த காதலே புரியாதது
புதிரானது அழிந்தாலுமே
அழியாதது நிலையானது

காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே
காத்துக் கிடக்குறேன் வாடி
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *