ரஞ்சிதமே | Ranjithame Song Lyrics in Tamil

Ranjithame Song Lyrics in Tamil from Varisu Movie. Ranjithame Song Lyrics has penned in Tamil by Vivek and sung by Vijay.

பாடல்:ரஞ்சிதமே
படம்:வாரிசு
வருடம்:2023
இசை:தமன் S
வரிகள்:விவேக்
பாடகர்:விஜய், மானசி MM

Ranjithame Lyrics in Tamil

ஆண்: கட்டு மல்லி கட்டி வச்சா
வட்ட கருப்பு போட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்ப வச்சா

ஆண்: நட்சத்திர தொட்டி வச்சா
கரும்பு கோடு நெத்தி வச்சா
இஞ்சி வெட்டி கன்னம் வச்சா
இம்மாத்தொண்டு வெட்கம் வச்சா

ஆண்: நெத்தி பொட்டில் என்ன தூக்கி
பொட்டு போல வச்சவளே
சுத்துப்பட்டு ஊரே பாக்க
கண்ணு பட்டு வந்தவளே

ஆண்: தெத்து பல்லு ஓரத்துல
உச்சு கொட்டும் நேரத்துல
பட்டுன்னு பாத்தியே
உச்ச கட்டம் தொட்டவளே

ஆண்: ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே
ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

ஆண்: அடி ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

பெண்: நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நான் நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே

பெண்: கட்டு மல்லி கட்டி வச்சா
கலகலக்க பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்ப வச்சா

பெண்: வச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே

பெண்: ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே

ஆண்: அலங்கார அல்லி நிலா
ஆட போட்டு நின்னாளே
அலுங்காத அத்த மக
ஆட வந்தாளே

ஆண்: அட காத்து வச்ச முத்தம்
அஞ்சு ஆறு தந்தாளே
மல ஊத்து மூலிகையா
மூச்ச தந்தாளே

பெண்: ஒன்னாங்க ரெண்டாங்க
எப்ப தேதி வைப்பாங்க
மூனாங்க நாலாங்க
நல்ல சேதி வைப்பாங்க

ஆண்: ஆமாங்க ஆமாங்க
வாராங்க வாராங்க
அடி சந்தனமே சஞ்சலமே
முத்து பெத்த ரத்தினமே

ஆண்: ஏ ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே
ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

பெண்: கட்டு மல்லி கட்டி வச்சா
கலகலக்க பொட்டு வச்சா
சந்திரனில் ரெண்டு வச்சா
சார பாம்பு இடுப்ப வச்சா

பெண்: வச்ச பொட்டில் உன்னையும் தூக்கி
நெத்திக்கு மத்தியில் ஒட்ட வச்சவளே
உச்சு கொட்டும் நேரத்துக்குள்ள
உச்ச கட்டம் தொட்டவளே

பெண்: ரஞ்சிதமே ஏ ரஞ்சிதமே
ஏ ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

பெண்: ரஞ்சிதமே ரஞ்சிதமே
மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
உன்ன உதடு வலிக்க கொஞ்சனுமே

பெண்: நீ வந்ததும் வந்ததும் வந்ததும்
மனசு சத்திரமே சத்திரமே
நான் நித்திர நித்திர நித்திர
கெடுக்கும் சித்திரமே சித்திரமே

பெண்: ரஞ்சிதமே ரஞ்சிதமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே
ரஞ்சிதமே…

Varisu Movie Song Lyrics

Male: Kattu Malli Katti Vachaa
Vatta Karuppu Pottu Vachaa
Chandhiranil Rendu Vacha
Saara Paambu Iduppa Vacha

Male: Natchathira Thotti Vachaa
Karumbu Kodu Nethi Vachaa
Inji Vetti Kannam Vachaa
Immathundu Vetkam Vachaa

Male: Nethi Pottil Enna Thooki
Pottu Pola Vachavale
Suththu Pattu Oore Paakka
Kannu Pattu Vandhavale

Male: Thethu Pallu Orathula
Uchu Kottum Nerathula
Pattunu Pathiye
Uchcha Kattam Thottavle

Male: Ranjithame Hey Ranjithame
Hey Ranjithame Ranjithame
Manasa Kalaikum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume

Male: Adi Ranjithame Ranjithame
Manasa Kalaikkum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume

Female: Nee Vandhadhum
Vandhadhum Vandhadhum
Manasu Sathirame Sathirame
Naan Nithira Nithira Nithira
Kedukkum Sithirame Sithirame

Female: Kattu Malli Katti Vachaa
Kalakalakka Pottu Vachaa
Chandhiranil Rendu Vacha
Saara Paambu Iduppa Vacha

Female: Vacha Potti Onnaiyum Thooki
Nethiki Mathiyil Otta Vechavale
Uchu Kottum Nerathukulla
Utcha Kattam Thottavale

Female: Ranjithame Hey Ranjithame

Male: Alangaara Alli Nilaa
Aada Pottu Ninnale
Alungaadha Aththa Maga
Aada Vandhale

Male: Ada Kaathu Vacha Mutham
Anju Aaru Thandhaale
Mala Oothu Mooligayaa
Moocha Thandhaale

Female: Onnaanga Rendaanga
Eppa Thedhi Vaippaanga
Moonaanga Naalaanga
Nalla Sedhi Vaippaanga

Male: Aamaanga Aamaanga
Vaaraanga Vaaraanga
Adi Sandhaname Sanjalame
Muthu Petha Rathiname

Male: Hey Ranjithame Hey Ranjithame
Hey Ranjithame Ranjithame
Manasa Kalaikkum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume

Female: Kattu Malli Katti Vacha
Kalakalakka Pottu Vacha
Chandhiranil Rendu Vacha
Saara Paambu Iduppa Vacha

Female: Vacha Pottiyil Onnaiyum Thooki
Nethiki Mathiyil Otta Vechavale
Uchu Kottum Nerathukulla
Uchcha Kattam Thottavale

Female: Ranjithame Hey Ranjithame
Hey Ranjithame Ranjithame
Manasa Kalaikum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume

Female: Ranjithame Ranjithame
Manasa Kalaikum Mandhirame
Ranjithame Ranjithame
Unna Udhadu Valikka Konjanume

Female: Nee Vandhadhum
Vandhadhum Vandhadhum
Manasu Sathirame Sathirame
Naan Nithira Nithira Nithira
Kedukkum Sithirame Sithirame

Female: Ranjithame Ranjithame
Ranjithame Ranjithame
Hey Ranjithame…

Short Info

வாரிசு என்பது 2023-ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி திரைப்படம் ஆகும்.

இப்படத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் சரத்குமார், பிரபு, ஜெயசுதா , பிரகாஷ் ராஜ், SJ சூர்யா, யோகி பாபு, சதிஷ் முதலானோர் இதர கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் S இசையமைத்துள்ள இப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிரவீன் KL படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

இதனை வம்சி பைடிபல்லி எழுதி இயக்கியுள்ளார்.

மேலும் இப்படம் பற்றி அறிய wikipedia.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *