Vicanes Jay Album Puthusa Oru Thinusa Song Lyrics in Tamil. Puthusa Oru Thinusa Song Lyrics has penned in Tamil by Maney Villainz.
Puthusa Oru Thinusa Lyrics in Tamil
ஆண்: புதுசா ஒரு தினுசா
உன்னை நான் பாக்குறேன்
பொதுவா உன்னை நினைச்சே
தினம் நான் வாடுறேன்
ஆண்: வர வர அழகா தெரியுறியே
உதட்டோட சிரிக்கியே
வெளிகாத்தும் என் மனசும்
உன் பேர கூறுதே
ஆண்: புதுசா ஒரு தினுசா
உன்னை நான் பாக்குறேன்
பொதுவா உன்னை நினைச்சே
தினம் நான் வாடுறேன்
ஆண்: ஆள ஏய்க்கிற
அடி மனச கெடுக்குற
நடுஜாமம் பொழுதெல்லாம்
உன் துணையும் கேட்குதே
கூடவே இல்லையே
கூடுதே தொல்லையே
பெண்: குத்தமா பாக்குறே
மொத்தமா கேக்குறே
பொடி போட்டு நீ பேசுறே
ஆண்: கண்படாமல்
கைகள் தொடாமல்
கொஞ்சி நான் பேசவே
ஓடியே போகுறே
பெண்: வேரில்லாமலே
ஒரு பூவும் பூக்குதே
அந்த வாசல் கதவெல்லாம்
வழி மேலே விழிக்குதே
பெண்: வீங்குதே நெஞ்சம்தான்
சொல்லனும் கொஞ்சம்தான்
ஆண்: பண்ணவா சத்தியம்
வாழுவேன் நிச்சயம்
இந்த ஆயுள் உன் கூடதான்
பெண்: ஈடில்லாமே
கண்ணீர் விடமே
ஆசையாய் வாழவே
வாரியாய் இப்பவே
ஆண்: புதுசா ஒரு தினுசா
உன்னை நான் பாக்குறேன்
பொதுவா உன்னை நினைச்சே
தினம் நான் வாடுறேன்
பெண்: வர வர கலையா தெரியுறியே
ஒழுங்காத்தான் நடிக்கிறியே
ஆண்: வெளிகாத்தும் என் மனசும்
உன் பேர கூறுதே
Song Lyrics in English
Male: Puthusa Oru Thinusa
Unnai Naa Paakuren
Pothuvaa Unnai Ninache
Thinam Naa Vaaduren
Male: Vara Vara Azhaga Theriyuriye
Uthattoda Sirikkiye
Veli Kaathum Yen Manasum
Un Pera Kooruthey
Male: Puthusa Oru Thinusa
Unnai Naa Paakuren
Pothuvaa Unnai Ninache
Thinam Naa Vaadure.
Male: Aale Eikkire
Adi Manase Kedukkure
Nadu Jaamam Pozhuthellam
Un Thunaiyum Ketkuthey
Koodave Illaye
Kooduthey Thollaiye
Female: Kuthamaa Paakure
Mothamaa Kekkure
Podi Pottu Nee Pesure
Male: Kan Padaame
Kaigal Thodaame
Konji Naa Pesavey
Odiye Pogurey
Female: Veerillaamale
Oru Poovum Pookkuthey
Anthe Vaasal Kathavellam
Vazhi Mele Vizhikkuthey
Female: Veenguthe Nenjam Thaan
Sonnathum Konjam Thaan
Male: Pannava Sathiyam
Vazhuven Nicheyam
Intha Aayul Un Kooda Than
Female: Eedillaame
Kanneer Vidaame
Aasaiya Vazhavey
Vaariya Ippavey
Male: Puthusa Oru Thinusa
Unnai Naan Paakuren
Pothuvaa Unnai Ninache
Thinam Naan Vaaduren
Female: Vara Vara Kalaiya Theriyuriye
Olungathan Nadikiriye
Male: Veli Kaathum Yen Manasum
Un Pera Kooruthey