Mugen and Aathmika Album Mayakiriye Song Lyrics in Tamil. Mayakiriye Album Song Lyrics penned in Tamil by Anivee. Mugen Album Song Lyrics.
Mayakiriye Song Lyrics in Tamil
மூக்குத்தி பேபி
க்யூட்டா இருக்கீங்க
கொஞ்சம் பேசி பேசி
ஆசை காட்டுறீங்க
ஏன் இப்போ நீங்க
தள்ளி போகுறீங்க ஏங்க
ஆமா நாங்க கொஞ்சம்
லோக்கலு தாங்கா
போடுவோமே உங்களுக்கு
லவ் சாங்க
கேட்டுபுட்டு நீங்க
லவ் பண்ண வாங்க வாங்க
வாங்கமா சும்மா
கிவ் மீ எ உம்மா
ஐ வில் மேக் யூ எ அம்மா
மயக்குறியே சிரிக்குறியே
பாவமா இருந்த ஹார்ட்ட
ஓடைக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
அப்பாவி போல என்ன
பாத்து நடிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
ஐடியாவா லவ்வ சொன்னா
அடிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
என் லவ்வ நீயும்
மாப்ப வச்சி தொடக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
ஒரு ஓர பார்வையால
வெறுக்குறியே
தடுக்குறியே தவிக்குறியே
ரெண்டு வார்த்தை பேசிட்டா
மொறைக்குறியே
ஏன்டி ஏன்டி
அவ்வலோவு அழகா இருக்க
பாக்க பாக்க
ஆகுறேண்டி நானும் கிறுக்கா
ஆனா நானும் கொஞ்சம்
ஓபன் டைப்பு
நீயும் நானும் சேர்ந்தா
மஜாவான லைஃப்பு
பேபி ஐ ஜஸ்ட் வாண்ட்
யூ இன் மை லைஃப்பு
அஸ் எ வைஃப்பு
ஆமா நானும் கொஞ்சம்
லோக்கலுதான்டி
பின்னாடியே சுத்துவேன்டி
பாட்டு பாடி
கேட்டுபுட்டு நீயும்
லவ் பண்ண வாடி வாடி
ஹே ப்ரீட்டி லேடி
ப்ளீஸ் ஜாயின் மீ பேபி
நா ஆகணும் டாடி
வர்ல னா போடி
மயக்குறியே சிரிக்குறியே
பாவமா இருந்த ஹார்ட்ட
ஓடைக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
அப்பாவி போல என்ன
பாத்து நடிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
ஐடியாவா லவ்வ சொன்னா
அடிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
என் லவ்வ நீயும்
மாப்ப வச்சி தொடக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
மயக்குறியே சிரிக்குறியே
Mayakirriye Sirikkiriye Song Lyrics
Mookkuthi Baby
Cute-Ah Irukkinga
Konjam Pesi Pesi
Aasai Kaatturinga
Yen Ippo Neenga
Thalli Poguringa Yenga
Aama Naanga
Konjam Local-U Thaanga
Poduvome Ungalukku
Love Song-Ah
Kettu Puttu Neenga
Love Panna Vaanga Vaanga
Vaangama Chumma
Give Me a Umma
Make You an Amma
Mayakirriye Sirikkiriye
Paavam-Ah Irundha
Heart-Ah Odaikkuriye
Mayakirriye Sirikkuriye
Appavi Pola
Ennai Paarthu Nadikkiriye
Mayakirriye Sirikkiriye
Idea-Va Love-Ah
Sonna Adikkiriye
Mayakirriye Sirikkiriye
En Love-Ah Neeyum Mop-Ah
Vechi Thodaikkuriye
Mayakirriye Sirikkiriye
Oru Oora Paarvaiyala
Verukkuriye
Thadukkuriye Thavikkuriye
Rendu Vaartha Pesitta
Moraikkiriye
Yen Di Yen Di
Avvalovu Azhaga Irukka
Paarka Paarka
Aagurendi Naanum Kirukka
Aana Naanum
Konjam Open-U Type-U
Neeyum Naanum
Serndha Majaavana Vibe-U
Baby I Just Want You
in My Life as a Wife-U
Aama Naanum
Konjam Local-U Thaan Di
Pinnaliye Suththuven Di
Paattu Paadi
Kettu Puttu Neeyum
Love Panna Vaadi Vaadi
Hey Pretty Lady
Please Join Me Baby
Naan Aaganum Daddy
Varlana Podi
Mayakirriye Sirikkiriye
Paavam-Ah Irundha
Heart-Ah Odaikkuriye
Mayakirriye Sirikkuriye
Appavi Pola
Ennai Paarthu Nadikkiriye
Mayakirriye Sirikkiriye
Idea-Va Love-Ah
Sonna Adikkiriye
Mayakirriye Sirikkiriye
En Love-Ah Neeyum Mop-Ah
Vechi Thodaikkuriye
Mayakirriye Sirikkiriye
Mayakirriye Sirikkiriye
Mayakirriye Sirikkiriye
Mayakirriye Sirikkiriye