Keka Beka Song Lyrics in Tamil from Naan Sirithal Movie. Keka Beka Song Lyrics has penned in Tamil by Hiphop Tamizha Aadhi.
படத்தின் பெயர்: | நான் சிரித்தால் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | கெக்க பெக்க |
இசையமைப்பாளர்: | ஹிப்ஹாப் தமிழா |
பாடலாசிரியர்: | ஹிப்ஹாப் தமிழா |
பாடகர்கள்: | ஹிப்ஹாப் தமிழா, ராஜன் செல்லையா |
பாடல் வரிகள்:
சிரிகிற மாதிரி இருக்குறேங்க
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கோரு மாதிரி இருக்குதுனா
என்ன மட்டும் ஏன் எல்லாம் மொரைக்கிருங்க
சிரிகிற மாதிரி இருக்குறேங்க
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கோரு மாதிரி இருக்குதுனா
என்ன மட்டும் ஏன் எல்லாம் மொரைக்கிருங்க
கெக்க பெக்க கெக்க பெக்க
கெக்க பெக்க கெக்க பெக்க
கெக்க பெக்க கெக்க பெக்க
என்ன பாத்து சிரிக்குது லைப்-உ
கெக்க பெக்க கெக்க பெக்க
கெக்க பெக்க கெக்க பெக்க
கெக்க பெக்க கெக்க பெக்க
என்ன பாத்து சிரிக்குது லைப்-உ
சரி சரி சிரி சிரி
ஹையோ சிரி
சரி சரி சிரி சிரி
ஹையோ சிரி
என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்
என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்
கஷ்டம் வந்தாலும் கவலை வந்தாலும்
சிரி சிரி
என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் மச்சான்
சிரி சிரி
கஷ்டம் வந்தாலும் கவலை வந்தாலும்
சிரி சிரி
என்ன நடந்தாலும் பாத்துக்கலாம் மச்சான்
சிரி சிரி
கெக்க பெக்க கெக்க பெக்க
கெக்க பெக்க கெக்க பெக்க
கெக்க பெக்க கெக்க பெக்க
என்ன பாத்து சிரிக்குது லைப்-உ
கெக்க பெக்க கெக்க பெக்க
கெக்க பெக்க கெக்க பெக்க
கெக்க பெக்க கெக்க பெக்க
என்ன பாத்து சிரிக்குது லைப்-உ
என்ன பாத்து சிரிச்சவன
திரும்ப பாத்து சிரிக்கிறேன் நான்
என் லவ்-உ
கெக்க பெக்க கெக்க பெக்க
என் லைப்-உ
கெக்க பெக்க கெக்க பெக்க
டே அண்ட் நைட்டு
கெக்க பெக்க கெக்க பெக்க
தினமும் பைட்டு
கெக்க பெக்க கெக்க பெக்க
நான் சிரிச்சா
இந்தா பூமி அதிரும் அந்த சாமி மெரலும்
சாதி சனமல்லம் சேதரும் கதறும்
நான் சிரிச்சா
என் லவ்-உ
கெக்க பெக்க கெக்க பெக்க
என் லைப்-உ
கெக்க பெக்க கெக்க பெக்க
டே அண்ட் நைட்டு
கெக்க பெக்க கெக்க பெக்க
தினமும் பைட்டு
கெக்க பெக்க கெக்க பெக்க