Kannama Kannama Kannile Ennama Song Lyrics in Tamil from Kaala Movie. Kannama Kannama Kannile Ennama Song Lyrics penned in Tamil by Uma Devi.
பாடல்: | கண்ணம்மா கண்ணம்மா |
---|---|
படம்: | காலா |
வருடம்: | 2018 |
இசை: | சந்தோஷ் நாராயணன் |
வரிகள்: | உமா தேவி |
பாடகர்: | பிரதீப் குமார், தீ, ஆனந்த் |
Kannama Kannama Kannile Ennama Lyrics
ஆண்: பூவாக என் காதல் தேனூருதோ
தேனாக தேனாக வானூருதோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆண்: ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
பெண்: உன் காதல் வாசம்
என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே
தீராத காதல் தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ
பெண்: வான் பார்த்து ஏங்கும்
சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும் செருண்டு வாழும்
இருவரும்: வாழ்விங்கு வாழ்வாகுமோ
ஆண்: கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
ஆண்: மீட்டாத வீணை
தருகின்ற ராகம்
கேட்காது பூங்காந்தலே
ஊட்டாத தாயின்
கணக்கின்ற பால்போல்
என் காதல் கிடக்கின்றதே
ஆண்: காயங்கள் ஆற்றும்
தலைக்கோதி தேற்றும்
காலங்கள் கைகூடுதே
தொடுவானம் இன்று
நெடுவானம் ஆகிதொடும்
நேரம் தொலைவாகுதே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆண்: ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
Kannama Kannama Song Lyrics
Male: Poovaga En Kaadhal Thenoorudho
Thenaaga Thenaaga Vaanoorudho
Kannamma Kannamma
Kannilae Ennamma
Male: Aagayam Saayama Thoovanamethu
Aaraama Aaraama Kayangalethu
Kannamma Kannamma
Kannilae Ennamma
Female: Un Kaadhal Vaasam
En Dhegam Poosum
Kaalangal Poiyaanadhae
Theeratha Kaadhal
Theeyaga Mootha
Dhoorangal Madai Maarumo
Female: Vaan Paarthu Yengum
Siru Pullin Dhaagam
Kaanalgal Niraivetrumoo
Neerindri Meenum
Saerundu Vaazhum
Both: Vazhvingu Vazhvagumo
Male: Kannamma Kannamma
Kannilae Ennamma
Aagayam Sayama Thoovanamethu
Aaraama Aaraama Kayangalethu
Male: Meettaadha Veenai
Tharukindra Raagam
Kekaathu Poogaandhalae
Oottadha Thaayin
Kanakkindra Paal Pol
En Kaadhal Kidakkindrathae
Male: Kaayangal Aatrum
Thalaikkodhi Thettrum
Kaalangal Kaikooduthae
Thoduvaanam Indru
Neduvaanam Aagi
Thodumneram Tholaivaakuthae
Kannamma Kannamma
Kannilae Ennamma
Male: Aagayam Sayama Thoovanamethu
Aaraama Aaraama Kaayangalethu
Kannamma Kannamma
Kannamma Kannamma
Kannilae Ennamma