Jaya Janardhana Krishna Song Lyrics in Tamil from Krishna Songs. Jaya Janardhana Krishna Radhika Pathe Song Lyrics has penned by Goturi.
பாடல் வரிகள்:
ஜெய ஜனார்த்தனா
கிருஷ்ணா ராதிகாபதே
ஜனவிமோசனா
கிருஷ்ணா ஜென்மமோசனா
கருடவாஹனா
கிருஷ்ணா கோபிகாபதே
நயனமோஹனா
கிருஷ்ணா நீரஜேக்ஷணா
ஸுஜனபாந்தவா
கிருஷ்ணா ஸுந்தராக்ருதே
மதனகோமலா
கிருஷ்ணா மாதவா ஹரே
வஸுமதீபதே
கிருஷ்ணா வாஸவானுஜா
வரகுணாகரா
கிருஷ்ணா வைஷ்ணவாக்ருதே
ஸுருசினானநா
கிருஷ்ணா ஸௌர்யவாரிதே
முரஹரா விபோ
கிருஷ்ணா முக்திதாயகா
விமலபாலகா
கிருஷ்ணா வல்லபீபதே
கமலலோசனா
கிருஷ்ணா காம்யதாயகா
விமலகாத்ரனே
கிருஷ்ணா பக்தவத்ஸலா
சரணபல்லவம்
கிருஷ்ணா கருணகோமலம்
குவலயேஷணா
கிருஷ்ணா கோமலாக்ருதே
தவபதாம்புஜம்
கிருஷ்ணா சரணமஸ்ரயே
புவனநாயகா
கிருஷ்ணா பாவனாக்ருதே
குணகணோஜ்வலா
கிருஷ்ணா நளினலோசனா
ப்ரணயவாரிதே
கிருஷ்ணா குணகணாகரா
ஸ்யாமஸோதரா
கிருஷ்ணா தீனவத்ஸலா
காமஸுந்தரா
கிருஷ்ணா பாஹி ஸர்வதா
நரகனாஸனா
கிருஷ்ணா நரஸஹாயகா
தேவகீஸுதா
கிருஷ்ணா காருண்யாம்புதே
கம்ஸனாஷனா
கிருஷ்ணா த்வாரகாஸ்திதா
பாவனாத்மகா
கிருஷ்ணா தேஹி மங்களம்
த்வத்பதாம்புஜம்
கிருஷ்ணா ஸ்யாமகோமலம்
பக்தவத்ஸலா
கிருஷ்ணா காம்யதாயகா
பாலிஸன்னநூ
கிருஷ்ணா ஶ்ரீஹரீ நமோ
பக்ததாஸனா
கிருஷ்ணா ஹரஸுனீ ஸதா
காதுனிந்தினா
கிருஷ்ணா ஸலஹயாவிபோ
கருடவாஹனா
கிருஷ்ணா கோபிகாபதே
நயனமோஹனா
கிருஷ்ணா நீரஜேக்ஷணா
ஜெய ஜனார்தனா
கிருஷ்ணா ராதிகாபதே
ஜனவிமோசனா
கிருஷ்ணா ஜென்மமோசனா
கருடவாஹனா
கிருஷ்ணா கோபிகாபதே
நயனமோஹனா
கிருஷ்ணா நீரஜேக்ஷணா