Eshwara Vaanum Mannum Song Lyrics

Eshwara Vaanum Mannum Song Lyrics from Kannedhirey Thondrinal Tamil Movie. Eshwara Vaanum Mannum Song Lyrics penned in Tamil by Vairamuthu.

படத்தின் பெயர்:கண்ணெதிரே தோன்றினால்
வருடம்:1998
பாடலின் பெயர்:ஈஸ்வரா வானும் மண்ணும்
இசையமைப்பாளர்:தேவா
பாடலாசிரியர்:வைரமுத்து
பாடகர்கள்:உதித் நாராயணன்

பாடல் வரிகள்:

ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும்
Hand Shake பண்ணுது உன்னால் ஈஸ்வரா

ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும்
Hand Shake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
நீரும் நெருப்பும் Friendship ஆனது
உன்னால் ஈஸ்வரா

ஆண்: மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா

ஆண்: புதிய மேகங்கள்
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும்
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா

ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும்
Hand Shake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
Friendship ஆனது உன்னால் ஈஸ்வரா

ஆண்: கிளியின் சிறகு கடன் கேட்கலாம்
குழு: தப்பில்லே
ஆண்: Clinton வீட்டில் பெண் கேட்கலாம்
குழு: தப்பில்லே

ஆண்: நீல வானத்தை துவைக்கலாம்
குழு: தப்பில்லே
ஆண்: நிலவை பூமிக்குள் இழுக்கலாம்.
குழு: தப்பில்லே

ஆண்: கோட்டை தேவையில்லை
ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
Central கவிழ்ந்தாலும்
அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா

ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும்
Hand Shake பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
Friendship ஆனது உன்னால் ஈஸ்வரா

ஆண்: காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்
குழு: தப்பில்லே
ஆண்: காமன் ரதியை Member ஆக்கலாம்
குழு: தப்பில்லே

ஆண்: பிரியமான பெண்ணை ரசிக்கலாம்
குழு: தப்பில்லே
ஆண்: புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்
குழு: தப்பில்லே

ஆண்: Modern உலகத்திலே
எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும்
என்னாலும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா

ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும்
Hand Shake பண்ணுது உன்னால் ஈஸ்வரா

ஆண்: ஈஸ்வரா வானும் மண்ணும்
Friendship ஆனது உன்னால் ஈஸ்வரா
மானும் புலியும்தேநீர்
பருகுது உன்னால் ஈஸ்வரா

ஆண்: மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா

ஆண்: புதிய மேகங்கள்
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும்
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா