Cook with Comali Ashwin’s Criminal Crush Song Lyrics. Sung by Anirudh and Srinisha. Criminal Crush Song Lyrics penned in Tamil by MGM.
பாடல் வரிகள்:
ஆண்: ஹே பெண்ணே
உன் பார்வை என் காதல் ஆயுதம்
ஹே பெண்ணே
உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்
ஆண்: ஹேய் பெண்ணே
நான் வாழ நீதானே காரணம்
ஹேய் பெண்ணே
உன்னோடு இன்றே சேரனும்
ஆண்: ஹே பெண்ணே
உன் பார்வை என் காதல் ஆயுதம்
ஹே பெண்ணே
உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்
ஆண்: ஹேய் பெண்ணே
நான் வாழ நீதானே காரணம்
ஹேய் பெண்ணே
உன்னோடு இன்றே சேரனும்
ஆண்: எனக்கென யாருமில்லை
என்றே நானிருந்தேன்
ஓஹோ எந்தன் முன்னே
ஓஹோ நீயே வந்தாய்
ஆண்: மழைக்கால ஊற்றைபோல
உள்ளே நீ எழுந்தாய்
ஓஹோ எந்தன் முன்னே
ஓஹோ நீயே வந்தாய்
ஆண்: ஹோ என் காதல் நான் சொல்லி
இதயத்தை நான் தந்தேன் பெண்ணே
உன் உயிரில் என் உயிரை தைத்தாயே
ஆண்: இந்தநொடி ஒருபோதும்
எந்தன் வாழ்வில் மறவேன் பெண்ணே
உன்னோடு கைகோர்த்து வருவேனே
ஆண்: ஆஹா தன்னந்தனியாக
இருந்து வந்தேனே
வாழ்வின் துணையென நீயும் வந்தாய்
எந்தன் வாழ்க்கையும்
வசந்த காலமே
வெள்ளை இரவிலே
ஆண்: ஆஹா உண்மைக் கவிதையே
தங்க அருவியே
காதல் சுடரென நெஞ்சில் எழுந்தாய்
இன்னோர் பிறவியும்
எனக்கு தேவையே
உன்னுடன் வாழவே
பெண்: என் முன்னே நீ வந்தாய்
சிலையாக நான் நின்றேன்
உன் பார்வை நொடிப்பொழுதில்
களவாடுதே
பெண்: உன் காதல் நீ சொல்ல
எனை நான் மறந்தேன் அன்பே
உன்னோடு சேர்ந்திடவே
துடித்தேனே
பெண்: பனிசுடும் வேளையில்
பெண்மை உருகுதே
இசை ஒன்று இசைத்திட
இன்பம் பெருகுதே
மெல்லென உயிரினில்
இன்பம் தூண்டுதே
தீயில் நனையுதே
பெண்: ஆஹா கன்னங்கள் ஓரமாய்
கவிதை எழுதவா
மௌன மொழிகளில் காதல் பேசவா
கண்கள் மோதியே
மின்னலின் அதிர்வொலி
என்னுள் பாயுதே
ஆண்: ஹே பெண்ணே
உன் பார்வை என் காதல் ஆயுதம்
ஹே பெண்ணே
உன்னாலே எண்ணங்கள் ஆயிரம்
ஆண்: ஹேய் பெண்ணே
நான் வாழ நீதானே காரணம்
ஹேய் பெண்ணே
உன்னோடு இன்றே சேரனும்
ஆண்: எனக்கென யாருமில்லை
என்றே நானிருந்தேன்
ஓஹோ எந்தன் முன்னே
ஓஹோ நீயே வந்தாய்
ஆண்: மழைக்கால ஊற்றைபோல
உள்ளே நீ எழுந்தாய்
ஓஹோ எந்தன் முன்னே
ஓஹோ நீயே வந்தாய்