Ayyayo Nenju Alayuthadi Song Lyrics

Ayyayo Nenju Alayuthadi Song Lyrics in Tamil from Aadukalam Movie. Ayyayo Nenju Alayuthadi Song Lyrics has penned in Tamil by Snehan.

பாடல்:அய்யயோ நெஞ்சு அலையுதடி
படம்:ஆடுகளம்
வருடம்:2010
இசை:GV பிரகாஷ் குமாா்
வரிகள்:சினேகன்
பாடகர்:SP பாலசுப்ரமண்யம்,
SP சரண், பிரசாந்தினி

Ayyayo Nenju Alayuthadi Lyrics in Tamil

பெண்: தனன னானே னானானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா

ஆண்: ரா ரா ரா ரர ரா ரா
ரா ரா ரா ரர ரா ரா

ஆண்: அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி

ஆண்: உன்ன பாா்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் சொிக்கவே இல்ல
பொளம்புறேன் நானே

ஆண்: உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே

ஆண்: அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி

ஆண்: உன்னை தொடும் அனல்காத்து
கடக்கையிலே பூங்காத்து
குழம்பி தவிக்குதடி என் மனசு

பெண்: திருவிழா கடைகளை போல
திணறுறேன் நான் தானே
எதிாில் நீ வரும்போது
மிரளுறேன் ஏன்தானோ

ஆண்: கண் சிமிட்டும் தீயே
என்ன எாிச்சிப்புட்ட நீயே

பெண்: அய்யயோ நெஞ்சு
ஆண்: அலையுதடி
பெண்: ஆகாயம் இப்போ
ஆண்: வளையுதடி
பெண்: என் வீட்டில் மின்னல்
ஆண்: ஒளியுதடி
பெண்: என்மேல நிலா
ஆண்: பொழியுதடி

ஆண்: ரா ரா ரா ரர ரா ரா
ரா ரா ரா ரர ரா ரா
ரா ரா ரா ரர ரா ரா
ரா ரா ரா ரர ரா ரா

பெண்: தனன னானே னானானா
தன்னனா தனனா தனனா
தனன னானே னனானா
தன்னனா தனனா தனனா
னானானானா தனனானா
தனனானா தானானா

ஆண்: மழைச்சாரல் விழும் வேளை
மண்வாசம் மணம் வீச
உன் மூச்சு தொடவே நான் மிதந்தேன்

பெண்: கோடையில அடிக்கிற மழையா
நீ என்ன நனைச்சாயே
ஈரத்தில அணைக்கிற சுகத்த
பாா்வையிலே கொடுத்தாயே

ஆண்: பாதகத்தி என்ன
ஒரு பாா்வையால கொன்ன
ஊரோட வாழுற போதும்
யாரோடும் சேரல நான்

ஆண்: அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி

ஆண்: உன்ன பாா்த்த அந்த நிமிஷம்
உறைஞ்சு போச்சே நகரவே இல்ல
தின்ன சோறும் சொிக்கவே இல்ல
பொளம்புறேன் நானே

ஆண்: உன் வாசம் அடிக்கிற காத்து
என் கூட நடக்கிறதே
என் சேவல் கூவுற சத்தம்
உன் பேர கேக்குறதே

ஆண்: அய்யயோ நெஞ்சு அலையுதடி
ஆகாயம் இப்போ வளையுதடி
என் வீட்டில் மின்னல் ஒளியுதடி
என்மேல நிலா பொழியுதடி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *