Aye Mr Minor Song Lyrics in Tamil

Aye Mr Minor Song Lyrics has penned in Tamil by Pa.Vijay. Hey Mister Minor or Aye Mr Minor Song Lyrics in Tamil from Kaaviya Thalaivan Movie.

படத்தின் பெயர்காவிய தலைவன்
வருடம்2014
பாடலின் பெயர்ஏய் மிஸ்டர் மைனர்
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமான்
பாடலாசிரியர்பா.விஜய்
பாடகர்கள்ஹரிசரண், ஷாஷா திருபதி
பாடல் வரிகள்:

பெண்: ஹேய் ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற

பெண்: ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற

ஆண்: ஓ என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண்: ஆஹா
ஆண்: உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
பெண்: ஓகே
ஆண்: கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

பெண்: ஹா
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற

பெண்: ஆசைகள்
உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது
ஆடை ஒட்டி பார்க்குது

ஆண்: பேசத்தான்
நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது
வாய் பேச வாய் தாயேன்

பெண்: இமைகளை திறக்குதே கனவுகள்
ஆண்: இதழ்களை நனைகுதே இரவுகள்
பெண்: மலர்களை உடைக்குதே பனித்துகள்
ஆண்: நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்

பெண்: ஹா
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை கைகுலுக்கி இழுக்குற

ஆண்: ஓ என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண்: அஹா ஹா
ஆண்: உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
பெண்: அஹா ஹா
ஆண்: கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

ஆண்: என்னமோ
என்னோடு கிச்சு கிச்சு மூட்டி போகுது
கன்னம் பிச்சு போடுது

பெண்: கன்னமோ
தன்னோட முத்த பேச்சை கேக்குது
தா உன் இதழ் தாயேன்

ஆண்: முதல் முறை பரவுதே பரவசம்
பெண்: தொடங்கணும் மலர்வனம் இவள் வசம்
ஆண்: இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம்
பெண்: கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது

ஆண்: ஓ என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண்: அஹா ஹாஹா
ஆண்: உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

பெண்: ஹோ…
ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
காதலை … கைகுலுக்கி இழுக்குற…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *