Yaarumilla Thani Arangil Song Lyrics

Yaarumilla Thani Arangil Song Lyrics in Tamil from Kaaviya Thalaivan Movie. Yaarumilla Thani Arangil Song Lyrics has penned by Pa.Vijay.

படத்தின் பெயர்காவிய தலைவன்
வருடம்2014
பாடலின் பெயர்யாருமில்லா தனியரங்கில்
இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரகுமான்
பாடலாசிரியர்பா.விஜய்
பாடகர்கள்ஸ்வேதா மோகன்
பாடல் வரிகள்:

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான் என்றும் நிஜமாய்

ஓ அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியே
இதயத்துக்குள் இறங்கியது

காதல்… காதல்… காதல்… காதல்…

யாருமில்லா தனியரங்கில்…

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்

யாருமில்லா தனியரங்கில்…

பேச மொழி தேவையில்லை
பார்த்துக்கொண்டால் போதுமே
தனிப்பறவை ஆகலாமா
மணிக்குயில் நானுமே

சிற்பம் போல செய்து என்னை
சேவித்தவன் நீயே நீயே
மீண்டும் எனை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்

யாருமில்லா தனியரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சை கேட்காமல்
உன்னைத் தேடும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *