Nandooruthu Nari Ooruthu Song Lyrics in Tamil from Nedunchalai Movie. Nandooruthu Nari Ooruthu Song Lyrics has written by Mani Amuthavan.
படத்தின் பெயர் | நெடுஞ்சாலை |
---|---|
வருடம் | 2014 |
பாடலின் பெயர் | நண்டூறுது நரியூறுது |
இசையமைப்பாளர் | C.சத்யா |
பாடலாசிரியர் | மணி அமுதவன் |
பாடகர்கள் | பழனியம்மாள், சின்னா |
பாடல் வரிகள்:
பெண்: நண்டூறுது நண்டூறுது
நரியூறுது நரியூறுது
என்னானது ஏனானது
ஏன் ஒரு மாதிரி ஆகுது
பெண்: காங்குது கதகதக்குது
கனவோட தினம் குதிக்குது
வர வர எனக்கு எனக்கு
பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது
பெண்: ஏலே ஏலே எங்கிருக்க
இன்னுமாலே குந்திருக்க
வாலே வாலே வம்பிழுக்க
அதுக்கு தானே வந்திருக்க
பெண்: ராதா ராதா நான் தான் ராதா
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்
நாதா நாதா ஓ ரங்கநாதா
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்
பெண்: ஆங்குற ஊங்குற ஏங்குற என்னாங்குற
வாங்குற போங்குற என்னாத்த நீ சொல்ல வர
ஒவ்வொரு சொல்லது ஆயிரம் சொல்லுதடா…
பெண்: சேங்குற சோங்குற ச்சீங்குற சிணுங்குற
தாங்குற தோங்குற எதுக்கு நீ தயங்குற
சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா…
ஆண்: மூடாத வீடு இது முந்தான காடு இது
வாடானு கூப்பிடுது ஓ… ஓ…
வேரோடு வேகுனது எங்கேயோ ஏங்குனது
இங்கேயே இருக்குதடா ஓ… ஓ…
பெண்: ஏலே ஏலே எங்கிருக்க
இன்னுமாலே குந்திருக்க
வாலே வாலே வம்பிழுக்க
அதுக்கு தானே வந்திருக்க
ஆண்: காத்துல காத்துல
காத்துல காத்துல
பெண்: காத்துல காத்துல வாசன பறக்குது
ஏனத ஏனத பூக்களும் பரப்புது
பூத்தத பூத்தத யாருக்கும்
உணர்த்திடத் தான் தான் தான்
பெண்: காத்தது காத்தது ஆடையில் மறச்சது
தேவத கணக்குல அழகது இருக்குது
அது அது எனக்கில்ல
உனக்கது உனக்கது தான்
ஆண்: ஆடாத ஆட்டம் இது ஆடுகிற கூட்டம் இது
அண்ணனையே சாச்சுபுட்டா ஓ… ஓ…
கூடாத கூட்டம் இது கூத்தாடும் நேரம் இது
குண்டுகட்டா தூக்குங்கடா ஓ… ஓ…
பெண்: ராதா ராதா நான் தான் ராதா
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்
நாதா நாதா ஓ ரங்கநாதா
காதல் பண்ணேன் கண் தொறந்தேன்
ஆண்: ராதா ராதா நான் தான் ராதா
உனக்கே உனக்கா நான் பொறந்தேன்
நாதா நாதா ஓ ரங்கநாதா
காதல் பண்ணு கண் தொறந்தேன்