Maskara Pottu Song Lyrics has penned in Tamil by Priyan. Mascara Pottu Mayakiriye Song Lyrics in Tamil from Salim Movie. Maskara Pottu Lyrics
படத்தின் பெயர் | சலீம் |
---|---|
வருடம் | 2014 |
பாடலின் பெயர் | மஸ்காரா போட்டு |
இசையமைப்பாளர் | விஜய் ஆண்டனி |
பாடலாசிரியர் | பிரியன் |
பாடகர்கள் | விஜய் ஆண்டனி, சுப்ரியா ஜோஷி, ஷர்மிளா |
பாடல் வரிகள்:
ஆண்: மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
பெண்: மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா
ஆண்: ஏ மதன மோக ரூப சுந்தரி ரி
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி ரி
பெண்: ஏ மதன மோக ரூப சுந்தரா ரா
என் ராத்திரியில் பூத்த சந்திரா ரா
ஆண்: மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
பெண்: மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா
ஆண்: ஏ சாக் அடிக்குது சாக் அடிக்குது
சாக் அடிக்குது சாக்கு
மூச்சு முட்டுது மூச்சு முட்டுது
நீ இடிச்சதில் நேத்து
பெண்: ஏ காத்தடிக்குது காத்தடிக்குது
காத்தடிக்குது காத்து
ஏ வேர்த்து கொட்டுது வேர்த்து கொட்டுது
நீ முறைப்பத பார்த்து
ஆண்: ஏ கடலு கடலு கடலு
அலை தழும்புற கடலு
நான் படகு படகு படகு
அதில் மெதக்குற படகு
பெண்: உதடு சுகரு உடம்பு பையரு
டோட்டல் கிளாமரு என்ன பாா்த்தா
ஏறும் பீவரு…
ஆண்: மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா காரா காரா காரா
ஆண்: மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
பெண்: மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா
ஆண்: ஹே செக்ஸி ஹிப்ல செக்ஸி ஹிப்ல
சொக்கி நிக்குறேன் நானு
கொஞ்சம் அப்புல ஆன சிலிப்புல
செத்தான் நூறு மேனு
பெண்: ஹே ஹாட் நைட்டுல ஹாட் நைட்டுல
டால் அடிக்குது மூனு
ஹே ஹீட்டு கொறைக்க சூட்ட தணிக்க
கூல் ஏசி நானு
ஆண்: திமிரு திமிரு திமிரு
உன் அழகுல திமிரு
நீ தவிரு தவிரு தவிரு
கொஞ்சம் தயக்கத்தை தவிரு
பெண்: கோல்டு சில்வர் டைமண்ட் கலந்த
வடிச்ச சிலை இது உங்க முன்னால்
பொண்ணா அலையிது…
ஆண்: மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா மஸ்காரா
மஸ்காரா காரா காரா காரா
ஆண்: மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
பெண்: மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா
ஆண்: ஏ மதன மோக ரூப சுந்தரி ரி
என் கூட்டணிக்கு நீதான் மந்திரி ரி
பெண்: ஏ மதன மோக ரூப சுந்தரா ரா
என் ராத்திரியில் பூத்த சந்திரா ரா
ஆண்: மஸ்காரா போட்டு மயக்குறியே
மஸ்தா நீ பேசி கவுக்குறியே
பெண்: மஸ்காரா போட்டு மயக்குறனா
மஸ்தானா பேசி கவுக்குறனா