Antha Kanna Pathaka Song Lyrics

Antha Kanna Pathaka Song Lyrics in Tamil from Master Movie. Antha Kanna Pathaka Song Lyrics has penned in Tamil by Vignesh Shivan.

பாடலின் பெயர்:அந்த கண்ண பாத்தாக்கா
படத்தின் பெயர்:மாஸ்டர்
வருடம்:2020
இசையமைப்பாளர்:அனிருத் ரவிச்சந்தர்
பாடலாசிரியர்:விக்னேஷ் சிவன்
பாடகர்:யுவன் சங்கர் ராஜா

Antha Kanna Pathaka Lyrics in Tamil

அந்த கண்ண பாத்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மன மாறாதா

அகமெல்லாம் அவன் தான் அவன் தான்
இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே…

அழகன் தான் அவன் தான் அவன் தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே…

பூ போல மனசு ஏறாத வயசு
பாவம் டா நம்ம கெர்ல்ஸ்ஸு
மத்தாப்பு சிரிப்பு மறாத நடப்பு
கிளாஸான மாஸ்டர் மாசு

பட்டாசு பார்வை பட்டாலே போதும்
பெயிலான ஹார்ட்டு பாசு
சிங்கிள்னு நியூஸு
இது தான் மா சான்ஸு

அந்த கண்ண பாத்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மன மாறாதா

அந்த கண்ண பாத்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மன மாறாதா

அகமெல்லாம் அவன் தான் அவன் தான்
இருந்தான் நடந்தால் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே…

அழகன் தான் அவன் தான் அவன் தான்
அழகா அளவா அவன் சிரிப்பானே
அட அழகன் தானே…

நட்பான பார்வை நிதான பேச்சு
எல்லார்க்கும் புடிச்சு போச்சு
மேக்னெட்டு ஈர்ப்பு ரொம்ப தான் ஷார்பு
எப்போதும் மாஸ்டர் டாப்பு

ஏதோ உன் பவரு ஏதோ உன் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
சோலோவா நின்னா
ஏங்காத பொண்ணா

அந்த கண்ண பாத்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மன மாறாதா

அந்த கண்ண பாத்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா…

தானா தோனாதா…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *