Vathi Raid Lyrics in Tamil from Vijay’s Master Movie. Vaathi Raid or Vathi Raid Song Lyrics has penned in Tamil by Arivu.
பாடலின் பெயர்: | வாத்தி ரைடு |
---|---|
படத்தின் பெயர்: | மாஸ்டர் |
வருடம்: | 2020 |
இசையமைப்பாளர்: | அனிருத் ரவிச்சந்தர் |
பாடலாசிரியர்: | அறிவு |
பாடகர்கள்: | அறிவு, அனிருத் ரவிச்சந்தர் |
Vathi Raid Lyrics in Tamil
அனா ஆவனா அப்னா டைம் நா
வாங்கண்ணா வணக்கம்னா
வாத்தி ரெய்டு நா
அனா ஆவனா அப்னா டைம் நா
வாங்கண்ணா வணக்கம்னா
உலகதரம் உள்ளூரு வாத்தியாரு
தூக்கி போட்டு சாத்துவாரு
தட்டி தட்டி தூக்குவாரு
கெட்டா புல்லா திருந்திட
சட்டம் தந்த எடம்
உள்ள வந்தும் தப்பு செஞ்சா
வாத்தி ரைடு வரும்
வாத்தி ரைடு வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வந்து வான்டடாவே
மாட்டிக்காத பாத்து போய்டு
நண்பா நல்லமாறி சொல்லும்
போதே கேட்டு போய்டு
நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு வாத்தி ரைடு
வாத்தி ரைடு வாத்தி ரைடு
வாத்தி ரைடு
மேல ஏத்தி விட்டு
பாத்துடாத வேற சைடு
இந்த வாத்தி கிட்ட
வச்சிக்காத ஓரம் போய்டு
நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு வாத்தி ரைடு
பங்கம் பங்கம் பதிலடி
சந்தும் பொந்தும் சரவெடி
அண்ணன் பண்ணும் அதிரடி
வாத்தி யாரு… தளபதி
பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம் டி நவுரு டி
வாக்-அ பாரு கெத்தா
நீ கேட்-அ மூடு
தே கால் மீ மாஸ்டர்
மாற்றங்கள் வரும் பாஸ்டர்
கற்பி ஒன்று சேர்
வெற்றி கொண்டு சீர்
திருத்துரா வாத்தியாரு
கூர் விழியில பார்
வகுப்பறை நடுங்கும்
இரும்பு கரம் அடங்கும்
அரச மரம் ஒழுக்கம்
தவறும் நேரம்
வாத்தி ரெய்டு வரும்
பக்குவமா சொல்லும் போதே
கேட்டுக்கோங்க செல்லம்
தோள்ள பண்ணா வாத்தியாரு
கம்பு வந்து கொஞ்சம் ஐயோ
வேணாம் பிலிப்பு
இது வார்னிங் சிரிப்பு
வந்து தானாவே ஒத்துகிட்டா
போலாம் சாமத்து குட்டி
என்னாம அங்க சத்தம்
வச்சா மூக்கு மேல ரத்தம்
நண்பா எங்க ஓடி ஒலிஞ்சாலும்
வாத்தி கண்ணு தூக்கும்
வாத்தியாரு பேச்ச கேட்டா
வாழ்க்கை மேல ஏறும்
தேவலாத வேல பார்த்தா
முட்டி போட நேறும்
நிக்காத நிக்காத மறுபடி
சிக்காத சிக்காத ஒருமுறை
தொட்டாலே கெட்டானே பதிலடி
பக்காவா வேப்பானே
தெருவில் நடக்குற கொடுமைய
கடக்குற தலைமுறை
படிக்கிற தமிழில் இருக்குது
பொதுமறை எதுக்குனு
விலக்குற பழக்கமும் எனக்கில்ல
எப்போதும் என்னோடு இருக்கும்
பட்டாலம் உன்னை உரைக்கும்
கட்டாயம் மண்ணை திரட்டும்
பேதங்கள் இல்லாதிருக்கும்
நாடெங்கள் கண்ணாய் இருக்கும்
இது வரை பொறுத்தோம் சும்மா
அடி விழும் இனிமே கும்மா
இது வரை பொறுத்தோம் சும்மா
அடி விழும் இனிமே கும்மா
கண்டம் கண்டம் கதறுடி
நண்டும் சிண்டும் உதறடி
உள்ள வந்தா பவருடி
அண்ணன் யாரு… தளபதி
பிளாக்கு தங்கம் டி
காட்டு சிங்கம் டி நவுரு டி
இது பீஸ்ட் மூடு
ராக் ஸ்டார் வித் த
ரப் ஸ்டார் பார் த
மாஸ்டர்
வாத்தி ரைடு வாத்தி ரைடு
வாத்தி ரைடு
வந்து வான்டடாவே
மாட்டிக்காத பாத்து போய்டு
நண்பா நல்லமாறி சொல்லும்
போதே கேட்டு போய்டு
நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு வாத்தி ரைடு
வாத்தி ரைடு வாத்தி ரைடு
வாத்தி ரைடு
மேல ஏத்தி விட்டு
பாத்துடாத வேற சைடு
இந்த வாத்தி கிட்ட
வச்சிக்காத ஓரம் போய்டு
நம்ம வாத்தி ரைடு
வாத்தி ரைடு வாத்தி ரைடு டா
அனா ஆவனா அப்னா டைம் நா
வாங்கண்ணா வணக்கம்னா
வாத்தி ரெய்டு நா
அனா ஆவனா அப்னா டைம் நா
வாங்கண்ணா வணக்கம்னா
வாத்தி ரெய்டு நா