Aadi Kuththu Song Lyrics in Tamil from Mookuthi Amman Movie. Aadi Kuththu Song Lyrics has penned in Tamil by Pa.Vijay and sung by L.R.Eswari
படத்தின் பெயர்: | மூக்குத்தி அம்மன் |
---|---|
வருடம்: | 2020 |
பாடலின் பெயர்: | ஆடி கூத்து |
இசையமைப்பாளர்: | கிரிஷ் கோபாலகிருஷ்ணன் |
பாடலாசிரியர்: | பா.விஜய் |
பாடகி: | L.R.ஈஸ்வரி |
பாடல் வரிகள்:
பெண்: மூக்குத்தி அம்மனுக்கு
பொங்க வைப்போம்
கையில் வேப்பிலையை
ஏந்தி வந்து வரம் கேட்போம்
பெண்: மூக்குத்தி அம்மனுக்கு
பொங்க வைப்போம்
கையில் வேப்பிலையை
ஏந்தி வந்து வரம் கேட்போம்
பெண்: மூக்குத்தி அம்மனுக்கு
பொங்க வைப்போம்
கையில் வேப்பிலையை
ஏந்தி வந்து வரம் கேட்போம்
பெண்: திரிசூல நாயகியே வாடியம்மா
ஆ திரிசூல நாயகியே வாடியம்மா
இந்த திருநாளில்
வேண்டியதை தாடியம்மா
குழு: மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
குழு: மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
பெண்: சிங்கமுக வாகனத்தில்
செவப்பு சேலை கட்டி
பண்ணாரி அம்மனாக
பவனி வந்தாலாம்
குழு: பவனி வந்தாலாம்
அம்மா பவனி வந்தாலாம்
பெண்: தங்க படி தேரினிலே
குங்குமம் பூசிக்கிட்டு
வண்டு மாரி அம்மனாக
மாரி வந்தாலாம்
குழு: மாரி வந்தாலாம்
அட மாரி வந்தாலாம்
பெண்: மகமாயீ பேர சொன்னா
மறு கனமே நோய் விலகும்
சமயபுர அம்மனாக
தோன்றி வந்தாலாம்
பெண்: ஓம்காரி ஓரங்கட்டு
ஓடுகளால் மாலையிட்டு
மாசாணி அம்மனாக
நீந்தி வந்தாலாம்
பெண்: ஆத்தா உனக்கு
வைப்போம் நெய்யில் விளக்கு
கொஞ்சம் எறங்கு
தீரும் பாவக்கணக்கு
பெண்: அம்மன் அருள்தான்
எங்க கூட இருக்கு
துன்பம் துயரம்
இனி ஏது நமக்கு
பெண்: சுத்தி சுத்தி சூரன் தான்
வேட்டைக்கு வாரான்
புத்தி கேட்டு சூரன்
இவன் கோட்டைக்கு வாரான்
பெண்: விட்டு விட்டு வைப்பாளா
சூச்சமகாரி
கட்டு பட்டு நிப்பாளா
வேப்பிலைக்காரி
பெண்: உச்சம் தலையில் கரகம் சுத்துது
இசக்கி மாரியம்மா
பத்து தலையும் பதற வைக்குற
பத்திர காளியம்மா
பெண்: சந்தன மாரியம்மா
எங்க சங்கடம் தீரும் அம்மா
தாயே மூக்குத்தி அம்மா
நல்ல வழிய காட்டு அம்மா
குழு: மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
குழு: மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா
மூக்குத்தி அம்மா
அம்மா மூக்குத்தி அம்மா