Vennila Veliye Varuvala Song Lyrics

Vennila Veliye Varuvala Song Lyrics from Unakkaga Ellam Unakkaga Tamil Movie. Vennila Veliye Varuvala Song Lyrics penned by Palani Bharathi.

படத்தின் பெயர்:உனக்காக எல்லாம்
உனக்காக
வருடம்:1999
பாடலின் பெயர்:வெண்ணிலா வெளியே
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:பழனி பாரதி
பாடகர்கள்:ஹரிஹரன்

பாடல் வரிகள்:

வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா

அருகிலே அணைக்க வருவாயா
பாலொளி குடிக்க தருவாயா
தாகத்தில் தவிக்க விடுவாயா

ஏ நிலவே நீ பூக்கள் சூடி
என் வாசல் வந்து விடு
உன் காதல் இல்லை என்றால்
நீ என்னை கொன்று விடு

வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா

ஹே புரண்டு நீ படுக்கும் போது
உதிர்ந்திடும் கூந்தல் பூவில்
என் காதல் வாசம் இருக்கும் நீ பாரம்மா

அதை நீயே மறந்தாயே
கொடி பூவே ஹே

உதிர்ந்திடும் முளைத்திடும்
ஒரு விதை காதல்தான்
விதைகளை புதைக்கிறாய்
சிரிக்கிறேன் நான்தான்

வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா

உன் கண்களை கொஞ்சம் தந்தாள்
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன்
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்கதம்மா

என் அன்பே என் அன்பே
என் அன்பே ஹேய்

காதலில் காதலி
கனவுகள் தோன்றாத
கனவிலே என் விரல்
உன்னை எழுப்பாத

வெண்ணிலா வெளியே வருவாயா
விழியிலே வெளிச்சம் தருவாயா
இரவிலே தவிக்க விடுவாயா

அருகிலே அணைக்க வருவாயா
பாலொளி குடிக்க தருவாயா
தாகத்தில் தவிக்க விடுவாயா

ஏ நிலவே நீ பூக்கள் சூடி
என் வாசல் வந்து விடு
உன் காதல் இல்லை என்றால்
நீ என்னை கொன்று விடு