காண கருங்குயிலே | Kaana Karunguyile Song Lyrics in Tamil

Kaana Karunguyile Song Lyrics in Tamil from Sethu Movie. Kaana Karunguyile Song Lyrics has penned in Tamil by Ponnadiyan.

பாடல்:காண கருங்குயிலே
படம்:சேது
வருடம்:1999
இசை:இளையராஜா
வரிகள்:பொன்னடியன்
பாடகர்:கோவை கமலா

Kaana Karunguyile Lyrics in Tamil

பெண்: காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
ஆண்: வரியா வரியா
குழு: வரியா வரியா
ஆண்: வரேனே வரேனே
அட உன்னை இல்லைடா மடையா

பெண்: கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா
ஆண்: தரியா தரியா
குழு: தரியா தரியா

பெண்: மனசில் இடம் புடிச்சா
எலக்சனுல ஜெயிச்சா
ஊரு சனம் மூக்குல
வெரல வைக்கும்

குழு: ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

பெண்: காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
ஆண்: வரியா வரியா
குழு: வரியா வரியா

பெண்: கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா
ஆண்: தரியா தரியா
குழு: தரியா தரியா

பெண்: பொட்டும் வெச்சு பூவும் வெச்சு
பொண்ணு ஒன்னு போனா
குழு: ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்
ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்
பெண்: இள வட்டம் எல்லாம்
கெட்டு மனம் சுத்தி வரும் தானா

பெண்: இளசுகள தடுத்தா
அது கேட்காது
குழு: ஹே அடடடடா
பெண்: பழசுகள திரும்பி
அது பார்க்காது
குழு: ஹே அடடடடா

பெண்: சேட்டை எல்லாம் செய்யுறது
சின்ன சின்ன பருவம்
குழு: ஹேய்
பெண்: ஆட்சி எல்லாம் உங்களுக்கு
கல்வி என்னும் செல்வம்
குழு: ஹேய்
பெண்: காலம் இருக்குது வாயா
இந்த மண்ணோட மன்னர்களே

பெண்: காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா

குழு: அட ஒன்னுமே நல்லாலே
தங்கமே தில்லாலே
ஒன்னுமே நல்லாலே
ஹேய் ஹேய் ஹேய்

குழு: ஒன்னுமே நல்லாலே
தங்கமே தில்லாலே
ஒன்னுமே நல்லாலே
ஒன்னுமே நல்லாலே

பெண்: அந்தியில பந்தடிச்சு
ஆடி விளையாடு
குழு: ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்
ஹே சிட்டான் ஜினுக்கு
சிட்டான் ஜினுக்கு சான்
பெண்: நீ தந்தி ஒன்ன
நீட்டிகிட்டு முந்தி வந்து பாரு

பெண்: பொழுதிருக்கும் போதே
புகழ் தேடு
குழு: ஹே அடடடடா
பெண்: இளமை அது போனா
திரும்பாது
குழு: ஹே அடடடடா

பெண்: கல்லூரிக்குள் கண்ட கனா
நல்ல கனவாக
குழு: ஹேய்
பெண்: கண் முழிச்சு கற்றதெல்லாம்
நல்ல நினைவாக
பெண்: காலம் இருக்குது வாயா
இந்த மண்ணோட மன்னர்களே

பெண்: காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா

பெண்: மனசில் இடம் புடிச்சா
குழு: ஆஹா
பெண்: எலக்சனுல ஜெயிச்சா
குழு: ஓஹோ
பெண்: ஊரு சனம் மூக்குல
வெரல வைக்கும்

குழு: ஏ டக்கு முக்கு டக்கு தாளம்
அடி டக்கு முக்கு டக்கு மேளம்
ஆஹா கிச்சு கிச்சு எக்க சக்க
டக்கு முக்கு டக்கு மேளம்

குழு: காண கருங்குயிலே
கச்சேரிக்கு வரியா வரியா
கண் மயக்கும் பாட்டு சொல்லி
பாட்டு ஒன்னு தரியா தரியா

ஆண்: வரியா வரியா
குழு: வரியா வரியா
ஆண்: வரியா வரியா
குழு: வரியா வரியா

Sethu Movie Songs Lyrics

Female: Kaana Karunguyile
Kacherikku Variya Variya
Male: Variya Variya
Chorus: Variya Variya
Male: Varene Varene
Male: Ada Unna Illada Madayaa

Female: Kan Mayakkum Paattu Solli
Paattu Onnu Thariya Thariya
Male: Thariya Thariya
Chorus: Thariya Thariya

Female: Manasil Idam Pudicha
Election-La Jeyichaa
Ooru Sanam Mookkula
Verala Vaikkum

Chorus: Ye Takku Mukku Takku Thaalam
Adi Takku Mukku Takku Melam
Aha Kichu Kichu Ekka Chakka
Takku Mukku Takku Melam

Female: Kaana Karunguyile
Kacherikku Variya Variya
Male: Variya Variya
Chorus: Variya Variya

Female: Kan Mayakkum Paattu Solli
Paattu Onnu Thariya Thariya
Male: Thariya Thariya
Chorus: Thariya Thariya

Female: Pottum Vechu Poovum Vechu
Ponnu Onnu Ponaa
Chorus: Hey Chittaan Jinukku
Chittaan Jinukku Chaan
Hey Chittaan Jinukku
Chittaan Jinukku Chaan
Female: Ila Vattam Ellaam Kettu
Manam Suthi Varum Thaanaa

Female: Ilasugala Thaduthaa
Athu Ketkaathu
Chorus: Hey Adadadadaa
Female: Pazhasugala Thirumbi
Athu Paarkaathu
Chorus: Hey Adadadadaa

Female: Settai Ellaam Seiyurathu
Chinna Chinna Paruvam
Chorus: Hey
Female: Aatchi Ellaam Ungalukku
Kalvi Ennum Selvam
Chorus: Hey
Female: Kaalam Irukkuthu Vaayaa
Intha Mannoda Mannargale

Female: Kaana Karunguyile
Kacherikku Variya Variya
Kan Mayakkum Paattu Solli
Paattu Onnu Thariya Thariya

Chorus: Ada Onnume Nallale
Thangame Thillaale
Onnume Nallale
Hey Hey Hey

Chorus: Ada Onnume Nallale
Thangame Thillaale
Onnume Nallale
Onnume Nallale

Female : Anthiyila Panthadichu
Aadi Vilaiyaadu
Chorus: Hey Chittaan Jinukku
Chittaan Jinukku Chaan
Hey Chittaan Jinukku
Chittaan Jinukku Chaan
Female: Nee Thandhi Onna Neettikittu
Munthi Vanthu Paaru

Female: Pozhuthirukkum Pothe
Pugazh Thedu
Chorus: Hey Adadadadaa
Female: Ilamai Athu Pona
Thirumbaathu
Chorus: Hey Adadadadaa

Female: Kalloorikkul Kanda Kanaa
Nalla Kanavaaga
Chorus: Hey
Female: Kan Muzhichu Katrathellam
Nalla Ninaivaaga
Chorus: Hey
Female: Kaalam Irukkuthu Vaayaa
Intha Mannoda Mannargale

Female: Kaana Karunguyile
Kacherikku Variya Variya
Kan Mayakkum Paattu Solli
Paattu Onnu Thariya Thariya

Female: Manasil Idam Pudicha
Chorus: Ahaa
Female: Election-La Jeyichaa
Chorus: Oho
Female: Ooru Sanam Mookkula
Verala Vaikkum

Chorus: Ye Takku Mukku Takku Thaalam
Adi Takku Mukku Takku Melam
Aha Kichu Kichu Ekka Chakka
Takku Mukku Takku Melam

Chorus: Kaana Karunguyile
Kacherikku Variya Variya
Kan Mayakkum Paattu Solli
Paattu Onnu Thariya Thariya

Male: Variya Variya
Chorus: Variya Variya
Male: Variya Variya
Chorus: Variya Variya

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *