Unakena Uruginen Song Lyrics in Tamil | 8 Thottakkal Movie

Unakena Uruginen Song Lyrics in Tamil from 8 Thottakkal Movie. Unakena Uruginen Song Lyrics Penned in Tamil by Kutty Revathy. This Song has been sung by Haricharan and Vandana Srinivasan. Composed by KS Sundaramurthy.

பாடல்:உனக்கென உருகினேன்
படம்:8 தோட்டாக்கள்
வருடம்:2017
இசை:KS சுந்தரமூர்த்தி
வரிகள்:குட்டி ரேவதி
பாடகர்:ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீனிவாசன்

Unakena Uruginen Lyrics in Tamil

ஆண்: நீ இல்லை என்றால்
எனக்கென யாரும் இல்லையே
ஏன் இதை செய்தாய்
துணையென யாருமே இல்லையே

பெண்: நீதான் நான்
உடைந்து போகாதே
காதலால் கடந்து போவோமே

ஆண்: உனக்கென உருகினேன்
உயிரில் கரைகிறேன்
அனலென எறிகிறேன்
அலையாய் உடைகிறேன்

பெண்: உனக்கென வருகிறேன்
உடலால் இணைகிறேன்
எப்படி நீங்குவேன்
என்னிடம் வா

ஆண்: கனவிலே வருகிறாய்
கண்டதும் மறைகிறாய்
கண்களில் வாழ்கிறாய்
கண்ணீரில் மிதக்கிறேன்

பெண்: எதற்கெனை மறுக்கிறாய்
இதயம் வலிக்குது
எப்படி தாங்குவேன்
என்னிடம் வா

ஆண்: கலங்கரை வெளிச்சமும்
அணைந்து போனாலே
கடலினில் சுழலினில்
எங்கு போவேன் நான்
இணைந்த கை நழுவினால்
என்ன ஆவேன் நான்

பெண்: உனக்கென வாழுகின்றேனே
உயிரினை தாங்குகின்றேனே
உனக்கிந்த கோபம்
ஏனோ காயம் ஏனோ
என்னிடம் வா அன்பே
என்னிடம் வா அன்பே

ஆண்: உனக்கென உருகினேன்
பெண்: என்னிடம் வா அன்பே
ஆண்: உயிரில் கரைகிறேன்
பெண்: என்னிடம் வா அன்பே

ஆண்: அனலென எறிகிறேன்
பெண்: என்னிடம் வா அன்பே
ஆண்: அலையாய் உடைகிறேன்
பெண்: என்னிடம் வா

ஆண்: நீ இல்லை என்றால்
எனக்கென யாரும் இல்லையே
ஏன் இதை செய்தாய்
துணையென யாருமே இல்லையே

பெண்: நீதான் நான்
உடைந்து போகாதே
காதலால் கடந்து போவோமே

ஆண்: உனக்கென உருகினேன்
பெண்: ஆஹா…
ஆண்: உயிரில் கரைகிறேன்
பெண்: ஆஹா…
ஆண்: அனலென எறிகிறேன்
பெண்: ஆஹா…
ஆண்: அலையாய் உடைகிறேன்
பெண்: ஆஹா…

Nee Illai Endral Song Lyrics

Male: Nee Illai Endraal
Enakena Yaarum Illaiyae
Yen Idhai Seithaai
Thunaiyena Yaarumae Illaiyae

Female: Neethaan Naan
Udainthu Pogaathae
Kadhalal Kadanthu Povomae

Male: Unakkena Uruginen
Uyiril Karaigiren
Analena Yerigiren
Alaiyaai Udaigiren

Female: Unakkena Varugiren
Udalaal Inaigiren
Eppadi Neenguven
Ennidam Vaa

Male: Kanavilae Varugiraai
Kandathum Maraigiraai
Kangalil Vazhgiraai
Kanneeril Mithakiren

Female: Etharkenai Marukiraai
Idhayam Valikkudhu
Eppadi Thanguven
Ennidam Vaa

Male: Kalangarai Velichamum
Anaindhu Ponaalae
Kadalinil Suzhalinil
Engu Poven Naan
Inaintha Kai Naluvinaal
Enna Aaven Naan

Female: Unakkena Vazhugindrenae
Uyirinai Thaangugindrenae
Unakindha Kobam Yeno Kaayam Yeno
Ennidam Vaa Anbe
Ennidam Vaa Anbe

Male: Unakkena Uruginen
Female: Ennidam Vaa Anbe
Male: Uyiril Karaigiren
Female: Ennidam Vaa Anbe

Male: Analena Erigiren
Female: Ennidam Vaa Anbae
Male: Alayaai Udaigiren
Female: Ennidam Vaa

Male: Nee Illai Endraal
Enakena Yaarum Illaiyae
Yen Idhai Seithaai
Thunai Ena Yaarumae Illaiyae

Female: Neethaan Naan
Udainthu Pogaathae
Kadhalal Kadanthu Povomae

Male: Unakkena Uruginen
Female: Aahaa…
Male: Uyiril Karaigiren
Female: Aahaa…

Male: Analena Erigiren
Female: Aahaa…
Male: Alaiyaai Udaigiren
Female: Aahaa…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *