Thean Kudika Song Lyrics in Tamil

Famous Tamil Love Album Thean Kudika Song Lyrics in Tamil. Thean Kudika Album Song Lyrics was sung in Tamil by Teejay and Pragathi.

Thean Kudika Lyrics in Tamil

ஆண்: ஒளியாதே ஒளியாதே
வெக்கத்தில் வேகத்தில் மறைந்திருந்தாயே
ஒளியாதே ஒளியாதே
பக்கத்தில் இருந்துமே எங்க இருந்தாயே

ஆண்: தேன் நிலவு தொலைவில் இருந்தும்
தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே
கண் மூடி திறக்கும் நேரத்தில்
வண்டு தேனை மறந்து நிலா ரசிக்குதே

பெண்: எட்டி பார்க்குது இதயம்
கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச
ஓடி ஒளியுது உதடும்
கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச

ஆண்: தொட்டு பாா்க்க தோணுமே
கொஞ்சம் வெட்கபடுது என் வயசே
புடிக்கிது உன் முகமே
கொஞ்சம் பார்த்து அது கூட பேச

ஆண்: தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ

ஆண்: இஃப் ஐ ஹட் டூ சூஸ் பிட்வீன்
லவ்விங் ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ்
மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே ஐ லவ் யு

பெண்: ரெக்கை என்மேல் முளைக்குதே
உன் வாசம் என்மேலே வீசி ஓடும்போதே
துளியால் மறந்தேனே
என் ஆசை சந்திச்சேன் மறுபடியும்

ஆண்: கழுத்தில நண்டூற
கூச்சத்தில் சிரிக்கிறேன் கிறுக்கு போல
பெண்: முறுக்கிற உன் மீச
மனசில வரையுதே உன் பேர

ஆண்: என் சந்திரன் பனி துளியால் ஈரமே
சூடான மூச்சாலே போர்வை போர்த்தேன்
பெண்: என் வெயில் தீயாலே மலைதூரலே
குடை பிடித்தும் உன் கூட நனைஞ்சேன்

பெண்: வெளிச்சம் இருளுது நேரம் நெருங்கவே
உன் விரல்கள் பறித்தேன்
ஆண்: இருட்டில் தூங்காத தேனே என் பெண்ணே
மெதுவாய் ருசித்தேன் என் தேனை

ஆண்: தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ

ஆண் : இஃப் ஐ ஹட் டூ சூஸ் பிட்வீன்
லவ்விங் ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ்
மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே ஐ லவ் யு

பெண்: தொலையாதே தொலையாதே
ஒளியாம உன் துணையாய் இருப்பேன் கண்ணா
நீ தொலையாதே தொலையாதே
வெட்கத்தை விட்டுனக்கு தேனை தருவேன்

ஆண்: தேன் நிலவு தொலைவில் இருந்தும்
தெம்பில்லாமலே வண்டு நெருங்குதே
கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு
தேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய்

ஆண்: தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங் லோ

ஆண்: இஃப் ஐ ஹட் டூ சூஸ் பிட்வீன்
லவ்விங் ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ்
மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே ஐ லவ் யு

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *