Plan Panni Panna Song Lyrics in Tamil

Plan Panni Panna Song Lyrics in Tamil from Plan Panni Pannanum Movie. Plan Panni Panna Song Lyrics has penned by Arunraja Kamaraj.

பாடலின் பெயர்:பிளான் பண்ணி பண்ண
படத்தின் பெயர்:பிளான் பண்ணி பண்ணனும்
வருடம்:2020
இசையமைப்பாளர்:யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்:அருண்ராஜா காமராஜ்
பாடகர்:பிரேம்ஜி அமரன்
Plan Panni Panna Lyrics

பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வராதே
மச்சன் ரூல் கீலு எல்லாம்
சந்தோஷம் தராதே

சிக்கி முக்கி நெஞ்ச
நீ கட்டி போடாதே
நீ திக்கி திக்கி நின்னு
கன்ப்யூஷன் ஆகாதே

ஒரு டெட் எண்ட்-அ போல
நீ வீக்கெண்ட் பாக்காதே
இது ட்ரீட்மெண்டு தாண்டா
என்ன அன்ஃபிரண்ட் பண்ணாதே

வெறும் வெட்டி பேச்ச கேட்டு
இனி கூட்டம் சேராதே
உந்தன் ஹாப்பினேச நீயும்
டேய் பிளான போடு

பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வராதே
மச்சன் ரூல் கீலு எல்லாம்
சந்தோஷம் தராதே

டான்ஸ் பிலோர் கூட
ஒரு போதி ட்ரீ தானே
இந்த மோட்டிவேஷன் வந்தா
உன் மைண்டும் ப்ரீ தானே

தேவதை இங்கே வந்து
தல காட்டுதே
ஹார்மோன்கள் அதை
பாத்து குஷியாகுத்தே

வேதாலம் போல வந்து
தோள் சேருதே
விடுகதை புதிரானதே
நின்னு விளையாடுதே

யாராக இருந்தாலும்
மனசொன்னு தான்
பல நேரத்தில் மறந்தோமே
அதன் ப்பண்ண தான்

வீக்கெண்டு தான் நம்ம
ப்ளை கிரவுண்டு தான்
அத சுவீட் எண்டா மத்தத்தான்
போராடலாம் வா

பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வராதே
மச்சன் ரூல் கீலு எல்லாம்
சந்தோஷம் தராதே

டான்ஸ் பிலோர் கூட
ஒரு போதி ட்ரீ தானே
இந்த மோட்டிவேஷன் வந்தா
உன் மைண்டும் ப்ரீ தானே

ஒரு சர்குளுக்குள் உன்ன
டேய் கண்ட்ரோல் பண்ணாதே
ஒரு கும்பலுகுள் நீயும்
ஒரு டேம்ப்லடே ஆகாதே

உன்னை சுத்தி ஒரு கோட்ட
புது கேட்ட போடாதே
இனி புத்தம் புது பிளான
நீ போட்டு தாக்கு

பிளான் பண்ணி பண்ணா
சந்தேகம் வராதே
மச்சன் ரூல் கீலு எல்லாம்
சந்தோஷம் தராதே

பிளான் பண்ணி
பிளான் பண்ணி
பிளான் பண்ணி
பிளான் பண்ணி

பிளான் பிளான் பிளான்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *