Maya Visai Song Lyrics in Tamil

Maya Visai Song Lyrics in Tamil from Irudhi Suttru Movie. Maya Visai Song Lyrics penned in Tamil by Vivek. Maaya Visai Lyrics.

படத்தின் பெயர்:இறுதி சுற்று
வருடம்:2016
பாடலின் பெயர்:மாய விசை
இசையமைப்பாளர்:சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்:விவேக்
பாடகர்கள்:விஜய் நரேன், ஸ்ரீ ஷியாமலிங்கம்,
சந்தோஷ் நாராயணன்

பாடல் வரிகள்:

காலத்தை மிரட்டி வா
உன்னுள்ளம் திரட்டி வா
உள்ளத்தின் வழியிலுள்ள
கல்லை அசை

உன்னை நீ உணா்ந்துபாா்
நெஞ்சுக்குள் திறந்துபாா்
உள்ளுக்குள் உயிா்க்கும்
ஒரு மாய விசை

மாய விசை மாய விசை ஓ
மாய விசை மாய விசை ஓ

அலையும் ஆசைகள்
கரையை சோ்ந்தது
விகழ்ந்ததே இல்லை
ஒன்றுபாடு

வரையறை எல்லைகளை
வரைந்தது அட நீ
திசை உனை செலுத்தட்டும்
சென்றுவிடு

மாய விசை
எங்கோ கூட்டிப்போகும் ஓ
மாய விசை
என்னைத் தூக்கிப்போகும் ஓ
மாய விசை
எங்கோ கூட்டிப்போகும் ஓ
மாய விசை ஓ

மாய விசை மாய விசை
மாய விசை மாய விசை

உன் உயரம்
உன்னைவிட உயரமே
சென்றடையும் வரை
உழை தினமுமே

நீ வலியில் நடப்பது
தடயமே
விட்டு விலகும் நொடி
சிறு மரணமே

தயங்கிடத் தயங்கு
முன்வந்து இறங்கு
புயலென இயங்கு ஓ

இறுதிச்சுற்று வரை
இதயம் உலுக்கிவை
உன்னைத் தூக்கி
விண்வெளியில் வீசிவிடும்

மாய விசை
எங்கோ கூட்டிப்போகும் ஓ
மாய விசை
என்னைத் தூக்கிப்போகும் ஓ
மாய விசை
எங்கோ கூட்டிப்போகும் ஓ
மாய விசை ஓ

சோா்ந்தால் மீண்டும்
சுழன்றிட கூடவரும் ஹோ
மாய விசை
உன்னைத் தூக்கி
விண்வெளியில் விசறிடும்
மாய விசை

மாய விசை மாய விசை
மாய விசை மாய விசை