Konjam Un Kadhalal Song Lyrics in Tamil from MS Dhoni Movie. Ennodu Nindru Kolladi or Konjam Un Kadhalal Song Lyrics has penned by Pa.Vijay.
படத்தின் பெயர் | M.S.தோனி |
---|---|
வருடம் | 2016 |
பாடலின் பெயர் | கொஞ்சம் உன் காதலால் |
இசையமைப்பாளர் | அமால் மாலிக் |
பாடலாசிரியர் | பா.விஜய் |
பாடகர்கள் | அர்மான் மாலிக் |
பாடல் வரிகள்:
முதல் பதிப்பு
கொஞ்சம் உன் காதலால்
என் இதயத்தை நீ துடிக்க வை
கொஞ்சும் உன் வார்த்தையால்
என் காதலை நீ மிதக்க செய்
என்னோடு நின்று கொல்லடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
ஓஹோ ஓ ஓஹோ ஓ
ஓஹோ ஓ ஓஹோ ஓ
வா என் வசம் வாழ்க்கையே உன் வசம்
வாசமாய் மாறுதே சுவாசமாய் ஆகுதே
ம்ம் என் உயிரிலே இன்று நீ துடிக்கிறாய்
உலகமே காணோமே பறவையாய் ஆனோமே
கொஞ்சம் உன் கன்னங்களில்
முத்த துளிகளை மெல்ல தெளிக்கிறேன்
கொஞ்சம் உன் புன்னகையில்
மட்டுமே என்னை மறக்கிறேன்
என்னோடு நின்று கொல்லடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ
ஓஹோ ஓஹோ ஓ ஓஹோ ஓஹோ ஓ ம்ம்
இரண்டாவது பதிப்பு
கொஞ்சம் நீ பேசினால்
நெஞ்சுக்குள் ஏதோ கூசுதே
கொஞ்சம் உன் பார்வையில்
மஞ்சளை வெயில் வீசுதே
என்னோடு நின்று கொல்லடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
ஓஹோ ஓ ஓஹோ ஓ
ஓஹோ யே ஓஹோ
கொஞ்சம் நீ பேசினால்
நெஞ்சுக்குள் ஏதோ கூசுதே
கொஞ்சம் உன் பார்வையில்
மஞ்சளை வெயில் வீசுதே
என்னோடு நின்று கொல்லடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
ஓஹோ ஓ ஓஹோ யே
தாரா ரா ராடா ஓஹோ
ம்ம்ம் யே
என் வானிலே இள வெண்ணிலா
அழகாய் தோன்றினாலே அளவாய் ஏங்கினாய்
இரு கைகளா இல்லை சிறைகளா
மெதுவாய் பூட்டினாய் இதழ் பூ சூட்டினாய்
கொஞ்சம் உன் அன்பால்
ஒரே உயிரை கேட்கிறாய்
அஞ்சும் உன் கண்ணால்
என்னை உனக்குள்ளே சாய்க்கிறாய்
என்னோடு நின்று கொல்லடி
விலகி செல்ல வேண்டுமோ
என்னோடு சேர்ந்து செல்லடி
பிரிந்து போக வேண்டுமோ
ஓஹோ ஓ ஓஹோ யே
தாரா ரா ராடா ஓஹோ
ம்ம்ம் யே தாரா
ரா ராடா ஓஹோ
ம்ம்ம் ஆஹா