Kadhalikathey Song Lyrics in Tamil

Kadhalikathey Song Lyrics in Tamil from Imaikkaa Nodigal Movie. Kathalikatha Manasa Kathalikatha Song Lyrics penned by Hiphop Tamizha.

படத்தின் பெயர்இமைக்கா நொடிகள்
வருடம்2018
பாடலின் பெயர்காதலிக்காதே
இசையமைப்பாளர்ஹிப் ஹாப் ஆதி
பாடலாசிரியர்ஹிப் ஹாப் ஆதி
பாடகர்ஹிப் ஹாப் ஆதி, கௌஷிக் க்ரிஷ்

Kadhalikathey Lyrics in Tamil

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

கண்ட கண்ட நாயெல்லாம்
ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு
வைச்சாடா கொல்லி

அவ கண்ட கண்ட நாயெல்லாம்
ப்ரெண்டுனு சொல்லி
உண்மையான காதலுக்கு
வைச்சாடா கொல்லி

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

அவளும் நானும் இருக்கு
மட்டும் லவ்வு சூப்பரு
நடுவுல தான் வந்தான் அவ
பிரெண்டுன்னு ஒரு ஜோக்காரு

கையிலத்தான் மாட்டிகிட்டா
செத்தாண்டா சேகரு
நான் கூலான ஆளு
டென்சன் ஆகும் முன்னே ஓடிடு

கஷ்டப்பட்டு கரக்டு பண்ணு
நல்ல பிகர் உனக்கு ஒண்ணு
மாட்டும் மாட்டும் ஒரு நாள் மாட்டும்

மத்தவங்க பிகர் எல்லாம்
இஷ்டதுக்கு கரக்டு பண்ணா
உன் பிகர கன்பர்மா ஊரே ஓட்டும்

தூங்க விடலையே
என்ன தூங்க விடலையே அவ
நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

வாங்க விடலையே என்ன
வாங்க விடலையே
பரிட்சையில பாஸு மார்க்கு
வாங்க விடலையே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

காதலிக்காதே மனசே
காதலிக்காதே
காதலிச்சு கடைசியில
கயித்தில் தொங்காதே

கடற்கரையில சுண்டல்
வைச்சி வளத்த காதலு
இன்னைக்கி இன்டெர்னேட்டில்
டிண்டர் வைச்சி வழக்குராங்கப்பா

முன்ன முன்ன பின்ன தெரியாத
பசங்க கூடத்தான்
கடல போட்டு ஃபிரெண்ட்சிப்புன்னு
இளிக்கிறங்கப்பா

ஓ… என்னடி நடக்குது
மர்மமா இருக்குது
வந்தவன் போனவனெல்லாம்
உன்ன கட்டி புடிக்கிது

லைட்டா வலிக்கிது
ஹார்ட்டு துடிக்கிது
ஐயோ அய்யய்யோ
எண்ணமா நடிக்குது

தூங்க விடலையே என்ன
தூங்க விடலையே அவ
நைட் எல்லாம் கடல போட்டு
தூங்க விடலையே

வாங்க விடலையே என்ன
வாங்க விடலையே
பரிட்சையில பாஸு மார்க்கு
வாங்க விடலையே

Oneline Story

கதாநாயகனும் கதாநாயகியும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர். அத்தருணத்தில் கதாநாயகியின் நண்பன் என்று ஒருவன் அறிமுகமாகிறார். அவன் அவளிடம் அதிக நெருக்கமாக பழகுவதாலும் அவளை தொட்டு பேசுவதாலும் கதாநாயகன் அவர்கள் இருவரும் காதலிப்பதாக தவறாக புரிந்து கொள்கிறான். ஆகவே இருவரும் சண்டையிட்டு பிரிவும் தருவாயில் இப்பாடல் இடம்பெறுகிறது.

Short Info

காதலிக்காதே மனசே காதலிக்காதே என்னும் பாடலானது இமைக்கா நொடிகள் என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் அதர்வா, நயன்தாரா, விஜய் சேதுபதி, ராசி கண்ணா, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இப்பாடலின் வரிகளை ஹிப் ஹாப் ஆதியே எழுதியுள்ளார். இந்த பாடலை ஹிப் ஹாப் ஆதி மற்றும் கௌஷிக் க்ரிஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலானது 2017-ம் ஆண்டு திங்க் மியூசிக் இந்தியா என்ற யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது. மேலும் அறிக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *