Kadhal Psycho Song Lyrics has penned in Tamil by Madhan Karky. Inga Paaru Kadhal Psycho Song Lyrics in Tamil from Saaho Movie.
படத்தின் பெயர் | சஹோ |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | காதல் சைக்கோ |
இசையமைப்பாளர் | தனிஷ்க் பக்சி |
பாடலாசிரியர் | மதன் கார்க்கி |
பாடகர்கள் | அனிருத் ரவிசந்தர், துவாணி பனுஷாலி |
பாடல் வரிகள்:
குழு: டேரா மெயின் டேரா மெயின் டேரா மெயின்
டபி டபி டம் மெயின்
டேரா மெயின் டேரா மெயின் டேரா மெயின்
டபி டபி டம் மெயின்
ஆண்: முதல் சிரிப்பில் இதயத்தை எடுத்த
அடுத்த முறை உறக்கத்தை எடுத்த
தெளிய வச்சு மயக்கத்தை கொடுத்த
பெண்ணே உன் மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ
ஆண்: நீ சுத்த விட்ட லூப்பில் நானும் திரிஞ்சேன்
நான் கெஞ்சி கெஞ்சி அஞ்சு கிலோ கொறைஞ்சேன்
உன் டின்டர் ப்ரொப்பைல் பாத்து கொஞ்சம் எரிஞ்சேன்
இதயத்தில் எனக்கிடம் இருக்கோ இருக்கோ
பெண்: நீ என்ன கேக்காத பொஸஸ்ஸிவ் ஆகாத
அழகிய ஆண்கள் என்ன கொஞ்சி பேச
அங்க கொஞ்சம் நெஞ்சம் ப்ரோக்கோ
பெண்: இங்க பாரு காதல் சைக்கோ
இங்க பாரு காதல் சைக்கோ
குழு: டேரா மெயின் டேரா மெயின் டேரா மெயின்
டபி டபி டம் மெயின்
டேரா மெயின் டேரா மெயின் டேரா மெயின்
டபி டபி டம் மெயின்
பெண்: நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி
பாத்ததுமே வணங்குற மாதிரி
நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி
பாத்ததுமே வணங்குற மாதிரி
உன் சந்தேகத்த நீ எரி
நான் ஆல்மோஸ்ட் சீதைதான்
ஆண்: ஓ கண்ணே கண்ணே பார்
நான்தான் உன் சௌக்கிதார்
உன் மனசுக்கு காவல் உடம்புக்கு காதல்
ரெண்டும் தரும் தேகம் தேக்கோ
பெண்: இங்க பாரு காதல் சைக்கோ
இங்க பாரு காதல் சைக்கோ