Hi Sonna Podhum Song Lyrics has penned in Tamil by Pradeep Ranganathan. Hi Sonna Podhum Song Lyrics in Tamil from Comali Movie.
படத்தின் பெயர் | கோமாளி |
---|---|
வருடம் | 2019 |
பாடலின் பெயர் | ஹாய் சொன்னா போதும் |
இசையமைப்பாளர் | ஹிப்ஹாப் தமிழா |
பாடலாசிரியர் | பிரதீப் ரங்கநாதன் |
பாடகர் | கௌஷிக் க்ரிஷ் |
பாடல் வரிகள்:
நீ ஹாய் சொன்னா போதும்
ஒரு போத ஒன்னு ஏறும்
நீ தொட்டாலே போதும்
மனம் ஜிவ்வுணுதான் ஆகும்
நீ சிருச்சாலும் மொறச்சாலும்
ஹார்ட்டு பீட்டு ஏறும்
வெக்கம் மானம் எதுவும் இல்லாம
பின்னாடி சுத்துவேன் நானும்
ஹே சைக்களு தான் வெய்களு
ஸ்கூல் பாத்ரூம் செவுத்துல கிறுக்கலு
கேன்டீனுக்கு வர சொல்லு
என் பிள்ள அவளையே தர சொல்லு
அவ போகும் போது என் பேர கத்து
அவ சிருச்சுட்டானா என் லவ்வு செட்டு
என் கிளாஸ்க்குள்ள நான் ரொம்ப வெத்து
இனி ஆக போறேண்டா ஸ்கூலு கெத்து
நா சும்மாவே சீனுடி இனி ஸ்கூலு டானுடி
நா சும்மாவே சீனுடி இனி ஸ்கூலு டானுடி
புக்கு மேல புக்க வெப்பேன்
நீ போகும் போது லூக்க வெப்பேன்
நல்ல பையன் போல நடிப்பேன்
எடமிருந்தாலும் உன்ன இடிப்பேன்
இன்கு பாட்டல் மனசு உனக்கு
உள்ள காதல் கொட்டி கெடக்கு
இன்கு பெண்ணு சும்மா இருக்கு
காதல தான் ஊத்து எனக்கு
கோலி உருண்ட கண்ணு சைஸு
ரோலு கேப்பா வெடிக்குது மனசு
காலு பண்ணி குரலை கேட்டு
தூக்கத்துக்கு வெச்சா வேட்டு
பக்கத்து கிளாசு பசங்க முன்னாள்
தில்லா நிப்பேண்டி
வேற எவனா வம்பு பண்ணா
பல்ல ஒடைப்பெண்டி
நா சும்மாவே சீனுடி இனி ஸ்கூலு டானுடி
நா சும்மாவே சீனுடி இனி ஸ்கூலு டானுடி
ஹே சைக்களு தான் வெய்களு
ஸ்கூல் பாத்ரூம் செவுத்துல கிறுக்கலு
கேன்டீனுக்கு வர சொல்லு
என் பிள்ள அவளையே தர சொல்லு
அவ போகும் போது என் பேர கத்து
அவ சிருச்சுட்டானா என் லவ்வு செட்டு
என் கிளாஸ்க்குள்ள நான் ரொம்ப வெத்து
இனி ஆக போறேண்டா ஸ்கூலு கெத்து
நா சும்மாவே சீனுடி இனி ஸ்கூலு டானுடி
நா சும்மாவே சீனுடி இனி ஸ்கூலு டானுடி