Edakku Modakku Song Lyrics in Tamil from Naai Sekar Movie. Edakku Modakku Song Lyrics has penned in Tamil by Sivakarthikeyan.
பாடல்: | எடக்கு மொடக்கு |
---|---|
படம்: | நாய் சேகர் |
வருடம்: | 2022 |
இசை: | அனிருத் ரவிச்சந்தர் |
வரிகள்: | சிவகார்த்திகேயன் |
பாடகர்: | அனிருத் ரவிச்சந்தர் |
Edakku Modakku Lyrics in Tamil
எடக்கு மொடக்கு
லைப்-ஏ திருப்பிவச்சான்
லெப்ட் ஹண்டில்
ஃபேட்டயே எழுதிவச்சான்
எடக்கு மொடக்கு
லைப்-ஏ திருப்பிவச்சான்
லெப்ட் ஹண்டில்
ஃபேட்டயே எழுதிவச்சான்
உள்ளுக்குள்ள அழுகுற
நா ஜோக்கரு மச்சான்
வெளியில சிரிக்கிற
நாய் சேகரு மச்சான்
என்ன நம்பி வந்தா
கேர் டேக்கரு மச்சான்
என்றும் நன்றி மறவா
நாய் சேகரு மச்சான்
கொல கொல
கொலைக்கிறேன் நானே
கவ்வ கவ்வ
துடிக்கிறேன் நானே
கம்பத்துல கால தூக்கும்
ஷேமு ஷேமு பப்பி ஷேமு
கல்ல கண்டா
தெறிக்கிறேன் நானே
பொற கண்டா
சிரிக்கிறேன் நானே
ஊரு ஃபுல்லா டேமேஜ் ஆகும்
நேமு நேமு பேடு நேமு
லவ்வாலே டாஃக்கா
சுத்துனவன் மத்தில
டாஃக்காலே லவ்வு
செட்டாச்சு மச்சாம்
டார்க்காவே இருக்கும்
பாவப்பட்ட லைப்ல
ஸ்பார்க்காவே அவளும்
வந்தாலே மச்சான்
ஒரு நாள் அவள
பொண்ணு பாக்க போனா
கடுச்சுட்டான்
அவளோட நைனா ஐயோ
அதனால் அவளும்
என்ன வேணா சொன்னா
ஒடஞ்சுட்டேன்
சுக்கு நூறா நான்
உள்ளுக்குள்ள அழுகுற
நா ஜோக்கரு மச்சான்
வெளியில சிரிக்கிற
நாய் சேகரு மச்சான்
என்ன நம்பி வந்தா
கேர் டேக்கரு மச்சான்
என்றும் நன்றி மறவா
நாய் சேகரு மச்சான்
கொல கொல
கொலைக்கிறேன் நானே
கவ்வ கவ்வ
துடிக்கிறேன் நானே
கம்பத்துல கால தூக்கும்
ஷேமு ஷேமு பப்பி ஷேமு
கல்ல கண்டா
தெறிக்கிறேன் நானே
பொற கண்டா
சிரிக்கிறேன் நானே
ஊரு ஃபுல்லா டேமேஜ் ஆகும்
நேமு நேமு பேடு நேமு
எடக்கு மொடக்கு
லைப்-ஏ திருப்பிவச்சான்
லெப்ட் ஹண்டில்
ஃபேட்டயே எழுதிவச்சான்
எடக்கு மொடக்கு
லைப்-ஏ திருப்பிவச்சான்
லெப்ட் ஹண்டில்
ஃபேட்டயே எழுதிவச்சான்