Dhada Dhada Song Lyrics in Tamil

Dhada Dhada Song Lyrics in Tamil from The Warriorr Movie. Dhada Dhadavena or Dhada Dhada Song Lyrics has penned in Tamil by Viveka.

பாடல்:தட தடவென ரயில் வரும் சத்தம்
படம்:The Warriorr
வருடம்:2022
இசை:தேவி ஸ்ரீ பிரசாத்
வரிகள்:விவேகா
பாடகர்:ஹரிசரண்

Dhada Dhada Lyrics in Tamil

தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம்

அவள் அடித்திடும் விசில் ஒலிகளில்
கசல் கவிதையின் சாயல்
தேன் குடித்தது போல் திரிந்தேனே
பிரமிடுகளின் அருகினில்
ஒரு சிறு எறும்பினை போலே
அவள் எதிரினில் நான் உணர்ந்தேனே

தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம்

நதிகளின் திசையை
பறவைகள் அறியும்
அவள் வரும் திசையை
என் இதயம் அறியும்

அவள் முகம் தெரியும்
ஒவ்வொரு முறையும்
முதல் முறை போலே
என் விழிகள் விரியும்

அரைகுறையாய் உறக்கம்
அலை அலையாய் மயக்கம்
அருகிருந்தால் அதுவே போதும்

தெரு முனையில் நடப்பாள்
மறு முனையும் அதிரும்
அவளின் அழகின் உயரம்
அளக்கும் கருவி இல்லையே

தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம்

சிறகில்லை பறந்தேன்
வழி இல்லை நடந்தேன்
அவள் முகம் பார்க்க
என் நாட்கள் துடிக்கும்

கரு நிற கூந்தல்
செருகிய பூவில்
ஒரு இதழ் கிடைத்தால்
என் உலகம் மணக்கும்

நடு கடலென மௌனம்
சுமந்திடும் என் இதயம்
திடும் என அவள் பார்த்தால் துள்ளும்
அலைவரிசையின் அழகி
பண்பலையில் உருகி
விரலும் விரலும் உரசும்
நிமிடம் மின்னல் அடிக்குமே

தட தடவென ரயில் வரும் சத்தம்
எதிரொலிக்கிது இருதயம் மொத்தம்
பட படக்குது அவள் இமை கொஞ்சம்
அடை மழையினில் நனையுது நெஞ்சம்

The Warriorr Song Lyrics

Dhada Dhadavena Rail Varum Saththam
Ethirolikkidhu Irudhayam Moththam
Pada Padakkudhu Aval Imai Konjam
Adai Mazhaiyinil Nanaiyudhu Nenjam

Aval Adiththidum Whistle Oligalil
Kasal Kavithaiyin Saayal
Then Kudithathu Pol Thirinthene
Pyramidugalin Aruginil
Oru Siru Erumbinai Pole
Aval Ethirinil Naan Unarthene

Dhada Dhadavena Rail Varum Saththam
Ethirolikkidhu Irudhayam Moththam
Pada Padakkudhu Aval Imai Konjam
Adai Mazhaiyinil Nanaiyudhu Nenjam

Nadhigalin Dhisaiyai Paravaigal Ariyum
Aval Varum Dhisaiyai En Idhayam Ariyum
Aval Mugam Theriyum Ovvoru Muraiyum
Muthal Murai Pole En Vizhigal Viriyum

Araiguraiyaai Urakkam
Alai Alaiyaai Mayakkam
Arugirunthaal Adhuve Podhum

Theru Munaiyil Nadappaal
Maru Munaiyum Adhirum
Avalin Azhagin Uyaram
Alakkum Karuvi Ilaiye

Dhada Dhadavena Rail Varum Saththam
Ethirolikkidhu Irudhayam Moththam
Pada Padakkudhu Aval Imai Konjam
Adai Mazhaiyinil Nanaiyudhu Nenjam

Siragillai Paranthen
Vazhi Illai Nadanthen
Aval Mugam Paarka
En Naatkal Thudikkum

Karu Nira Koonthal
Serugiya Poovil
Oru Idhazh Kidaiththaal
En Ulagam Manakkum

Nadu Kadalena Mounam
Sumanthidum En Idhayam
Thidum Ena Aval Paarthaal Thullum
Alaivarisaiyin Azhagi Panpalaiyil Urugi
Viralum Viralum Urasum
Nimidam Minnal Adikkume

Dhada Dhadavena Rail Varum Saththam
Ethirolikkidhu Irudhayam Moththam
Pada Padakkudhu Aval Imai Konjam
Adai Mazhaiyinil Nanaiyudhu Nenjam

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *