Aala Ola Anjaaru Malai Song Lyrics

Aala Ola Song Lyrics in Tamil from Jagame Thandhiram Movie. Aala Ola Anjaru Malai Song Lyrics has penned in Tamil by Vivek.

படத்தின் பெயர்:ஜகமே தந்திரம்
வருடம்:2021
பாடலின் பெயர்:ஆல ஓல அஞ்சாறு மாலை
இசையமைப்பாளர்:சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்:விவேக்
பாடகர்கள்:அந்தோனி தாசன்

பாடல் வரிகள்:

இன்ஜர்ரா மாப்பிளைங்க
வருவம்ல மேல
தோரணையா வந்து நின்னு
வெப்போம்ல கால

இங்கனுக்குள்ள டாப் அடிச்சு
ஏழ்றயாதான் கூட்டுவோம்
ஊடல பூந்து வந்து
ஒழட்டிவிட்டு ஓட்டுவோம் போடு

ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு போடு

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆற தார தப்பட்ட ஒதர
தெரிய உடுயா நம்மோட பவரை

மதுரை உறுத்து
சில்லாட்டம் சில்லாட்டம்
ஒடம்பு வளையும்
வில்லாட்டம் வில்லாட்டம்

கான ரத்தினமே
அடி என் கான ரத்தினமே
கான ரத்தினமே
அடி என் கான ரத்தினமே

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆற தார தப்பட்ட ஒதர
தெரிய உடுயா நம்மோட பவரை

ஒரண்ட ஒன்னாங்க
ஒரண்ட ரெண்டாங்க
ஒரண்ட இழுக்கும் நல்லவைங்க

உறுமி ஒன்னாங்க
இழுவ ரெண்டாங்க
சவ்வ கிழிக்க வந்தவங்க

ஏய் சவுண்ட மட்டும் வச்சிவிடு
சள்ளையெல்லாம் பத்தி உடு
உன் கூட்டம்மா என் கூட்டம்மா

உன் கூட்டத்துல ஆளிருந்தா
நீ அனுப்பு பாத்துக்கலாம்
உன் ஆட்டம்மா என் ஆட்டம்மா

ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு
ஆல ஓல அஞ்சாறு
ஆற தார வெச்சாரு போடு

ஆல ஓல அஞ்சாறு மாலை
தோதா எடுயா தோல் மேல போட
ஆற தார தப்பட்ட ஒதர
தெரிய உடுயா நம்மோட பவரை

மதுரை உறுத்து
சில்லாட்டம் சில்லாட்டம்
ஏய் ஏய் ஹே ஹே ஹேய்
வில்லாட்டம் வில்லாட்டம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *