Vanam Than Vilunthalum Song Lyrics in Tamil from Vedigundu Pasangge Movie. Vanam Than Vilunthalum Song Lyrics penned in Tamil by Ko Sesha.
படத்தின் பெயர்: | வெடிகுண்டு பசங்க |
---|---|
வருடம்: | 2018 |
பாடலின் பெயர்: | விழியே கலங்காதே |
இசையமைப்பாளர்: | விவேக், மெர்வின் |
பாடலாசிரியர்: | கோ.சேஷா |
பாடகர்கள்: | சத்யபிரகாஷ், சக்திஸ்ரீ கோபாலன் |
Vanam Than Vilunthalum Lyrics in Tamil
ஆண்: விழியே கலங்காதே
உயிரே பிரியாதே
விழியே கலங்காதே
உயிரே பிரியாதே
ஆண்: வானம்தான் விழுந்தாலும்
யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக
நான் இருப்பேன்
ஆண்: வானம்தான் விழுந்தாலும்
யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக
நான் இருப்பேன்
ஆண்: விழியே கலங்காதே
உயிரே பிரியாதே
ஆண்: வானம்தான் விழுந்தாலும்
யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக
நான் இருப்பேன்
ஆண்: வானம்தான் விழுந்தாலும்
யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக
நான் இருப்பேன்
ஆண்: கண்கள் தூங்கும் போது
கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே
கரைந்தாயே…
ஆண்: காலை எழுந்து பார்த்தேன்
என்னை விட்டு…
எங்கே போனாய் எந்தன்
கண்ணின் மணியே
ஆண்: கண்கள் தூங்கும் போது
கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே
கரைந்தாயே…
ஆண்: காலை எழுந்து பார்த்தேன்
என்னை விட்டு…
எங்கே போனாய் எந்தன்
கண்ணின் மணியே
ஆண்: விழியே கலங்காதே
உயிரே பிரியாதே
விழியே கலங்காதே
உயிரே பிரியாதே
பெண்: நிலவோடு சில காலம்
உலாபோகும் சிறு மேகம்
மலையாகும் நிலைந்தால்
விடைபெறும் உறவென்றோ
பெண்: கனவோடு சில நேரம்
உனை காணும் இரு கண்ணும்
விடிகின்ற வரை தானே
இது தரும் பேரின்பம்
பெண்: காலையும் மாலையும்
தினம்தோறும் சேர்கின்றதே
நான் உனை சேரும் நாள்
நிகலாமல் போகின்றதே
பெண்: காதலால் காதலால்
என் தூக்கம் தூளானதே
நீ இன்றி என் பூமி
சுழலாதே…
பெண்: வானம்தான் விழுந்தாலும்
யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக
நான் இருப்பேன்
பெண்: வானம்தான் விழுந்தாலும்
யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக
நான் இருப்பேன்
பெண்: கண்கள் தூங்கும் போது
கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே
கரைந்தாயே…
பெண்: காலை எழுந்து பார்த்தேன்
என்னை விட்டு…
எங்கே போனாய் எந்தன்
கண்ணின் மணியே
பெண்: கண்கள் தூங்கும் போது
கனவாக…
கண்ணில் நின்ற பெண்ணே
கரைந்தாயே…
பெண்: காலை எழுந்து பார்த்தேன்
என்னை விட்டு…
எங்கே போனாய் எந்தன்
கண்ணின் மணியே