Rakita Rakita Song Lyrics in Tamil

Jagame Thandhiram Movie Rakita Rakita Song Lyrics in Tamil. Enakku Rajava Na Song Lyrics. Rakita Rakita Song Lyrics penned in Tamil by Vivek.

படத்தின் பெயர்:ஜகமே தந்திரம்
வருடம்:2020
பாடலின் பெயர்:ரகிட ரகிட
இசையமைப்பாளர்:சந்தோஷ் நாராயணன்
பாடலாசிரியர்:விவேக்
பாடகர்கள்:தனுஷ், தீ, சந்தோஷ் நாராயணன்

Rakita Rakita Lyrics in Tamil

ஆண்1: ஹே ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட…

ஆண்1: ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

ஆண்1: என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

ஆண்1: எதா பஞ்ச்ச போட்டு வுடு மாப்ள
ஆண்2: எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்

ஆண்2: எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண்1 : ஹே ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ

ஆண்1: ஹே ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட… ஊ
ரகிட ரகிட ரகிட…

ஆண்1: நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்
கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன
வழியிலதான் நடக்கணும்

ஆண்1: ஏ… அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
ஏ இவனுக்காக இப்படி நடிச்சு

ஆண்1: சப்பா… என்ன மாப்ள லந்தா…

ஆண்2: அந்த நாலு போரையும்
இது வரைக்கும் பார்த்ததில்ல நானும்
எனக்கு தேவ பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்… ஓஓ ஓஹோ

ஆண்2: எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண்1: ஹே ரகிட ரகிட ரகிட… ஓஒஓ
ரகிட ரகிட ரகிட… அவ்வ்
யெஹ் அந்த அடிய திருப்பி விடு பங்கு

பெண்: ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது
ஆண்1: ஆஹா
பெண்: நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது
ஆண்1: ஓஹா

பெண்: நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்

ஆண்2: எது என் தகுதி…
பெண்: லா ல லால லாலா
ஆண்2: நெஜமா யார் நான்…
பெண்: ல ல லாலா
ஆண்1: ஹூ இஸ் மீ…

ஆண்2: எது என் தகுதி…
குழு: யாரு வந்து சொல்லணும்
ஆண்2: நெஜமா யார் நான்…
குழு: என்கிட்டதான் கேக்கணும்

ஆண்2: என்ன தோக்கடிக்க
ஒருத்தன் மட்டும் வருவானே… ஏ… ஏஹே…
என்ன தோக்கடிக்க
ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கணும் மாம்சே…
அட அவனும் இங்க நான்தானே

ஆண்2: எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண்1: ஹே ரகிட ரகிட ரகிட… ஏ ஏ
ரகிட ரகிட ரகிட… ஏ ஏ
ரகிட ரகிட ரகிட… ஏ ஏ
ரகிட ரகிட ரகிட… ஏ ஏ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *