Ponmagale Deviyamma Song Lyrics in Tamil | Amman Songs

Ponmagale Deviyamma Song Lyrics in Tamil from Sevappu Selaikari Album. Agilam Ellam Un Achi or Ponmagale Deviyamma Song Lyrics has sung in Tamil by Puthugai Manimaran.

Ponmagale Deviyamma Lyrics in Tamil

பொன்மகளே தேவியம்மா
போர்ப்பன காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா
அறந்தாங்கி வீரமா காளியம்மா

பொன்மகளே தேவியம்மா
போர்ப்பன காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா
அறந்தாங்கி வீரமா காளியம்மா

திருவத்தூரில் வாழ்பவளே
முத்து மாரியம்மா
திருவேற்காட்டில் அமர்ந்தவளே
கருமாரியம்மா

திருவத்தூரில் வாழ்பவளே
முத்து மாரியம்மா
திருவேற்காட்டில் அமர்ந்தவளே
கருமாரியம்மா

பொன்மகளே தேவியம்மா
போர்ப்பன காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா
அறந்தாங்கி வீரமா காளியம்மா

நாகையிலே வாழ்பவளே
சென்னி கடை மாரியம்மா
நாகையிலே வாழ்பவளே
சென்னி கடை மாரியம்மா

அர்த்தமலை நாயகியாம்
நல்ல முத்து மாரியம்மா
அர்த்தமலை நாயகியாம்
நல்ல முத்து மாரியம்மா

சக்தி உமையானவளே
சமயபுரத்து மாரியம்மா
சத்திய மங்கலத்தில்
பன்னாரி மாரியம்மா

சக்தி உமையானவளே
சமயபுரத்து மாரியம்மா
சத்திய மங்கலத்தில்
பன்னாரி மாரியம்மா

அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருள் ஆட்சி
அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருள் ஆட்சி

பொன்மகளே தேவியம்மா
போர்ப்பன காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா
அறந்தாங்கி வீரமா காளியம்மா

தில்லையிலே தில்லை நாயகி
திருச்சி கம்பளத்தில் பெரிய நாயகி
தில்லையிலே தில்லை நாயகி
திருச்சி கம்பளத்தில் பெரிய நாயகி

தென்மதுரை நகரினிலே
தேப்ப குளத்து மாரியம்மா
திருநெல்வேலியிலே
சாந்தி மதியம்மா

தென்மதுரை நகரினிலே
தேப்ப குளத்து மாரியம்மா
திருநெல்வேலியிலே
சாந்தி மதியம்மா

பொன் மாரி பொழிபவளே
பொள்ளாச்சி மாரியம்மா
பொன் மாரி பொழிபவளே
பொள்ளாச்சி மாரியம்மா

புதுகையில் அமர்ந்தவளே
புவனேஸ்வரி அம்மா
புதுகையில் அமர்ந்தவளே
புவனேஸ்வரி அம்மா

அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருள் ஆட்சி
அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருள் ஆட்சி

பொன்மகளே தேவியம்மா
போர்ப்பன காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா
அறந்தாங்கி வீரமா காளியம்மா

கோவை மாநகரினிலே
தண்டு மாரியம்மா
கோவை மாநகரினிலே
தண்டு மாரியம்மா

ஈரோட்டு நகரினிலே
ரெண்டு மாரியம்மா
ஈரோட்டு நகரினிலே
ரெண்டு மாரியம்மா

சின்ன மாரி பெரிய மாரி
சேர்ந்த ரெண்டு பொண்ணு தாயி
சின்ன மாரி பெரிய மாரி
சேர்ந்த ரெண்டு பொண்ணு தாயி

சேலம் மாநகர்தனிலே
கோட்டை மாரியம்மா
சிங்கப்பூ நாட்டிலே
வீரமா காளியம்மா

சேலம் மாநகர்தனிலே
கோட்டை மாரியம்மா
சிங்கப்பூ நாட்டிலே
வீரமா காளியம்மா

மலை மேல வாழுகின்ற
இந்து பாறை மாரியம்மா
மலை மேல வாழுகின்ற
இந்து பாறை மாரியம்மா
மைசூரில் குடி கொண்டால்
மூகாம்பிகை தேவியம்மா

அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருள் ஆட்சி
அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருள் ஆட்சி

பொன்மகளே தேவியம்மா
போர்ப்பன காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா
அறந்தாங்கி வீரமா காளியம்மா

மேல் மலையனூரில்
அமர்ந்தவளே ஓம் சக்தி…
மேல் மருவத்தூரில் கோவில்
கொண்ட ஆதி பரா சக்தி…

மேல் மலையனூரில்
அமர்ந்தவளே ஓம் சக்தி…
மேல் மருவத்தூரில் கோவில்
கொண்ட ஆதி பரா சக்தி…

மயிலையிலே வாழுகின்ற
முண்ட கன்னி அம்மா
மாங்காடுதனில் வாழும்
காமாட்சி அம்மா

மயிலையிலே வாழுகின்ற
முண்ட கன்னி அம்மா
மாங்காடுதனில் வாழும்
காமாட்சி அம்மா

வீர பாண்டியிலே
சௌமாரியம்மா
வீர பாண்டியிலே
சௌமாரியம்மா

விஜயவாடாவிலே
கனக துர்கை அம்மா
விஜயவாடாவிலே
கனக துர்கை அம்மா

சிவகங்கை சீமையிலே
வெட்டுடையா காளியம்மா
சிந்தல கரையினிலே
வெக்காளியம்மா

சிவகங்கை சீமையிலே
வெட்டுடையா காளியம்மா
சிந்தல கரையினிலே
வெக்காளியம்மா

பட பத்ர காளியம்மா
பாட கட்டி மாரியம்மா
பட பத்ர காளியம்மா
பாட கட்டி மாரியம்மா

அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருள் ஆட்சி
அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருள் ஆட்சி

பொன்மகளே தேவியம்மா
போர்ப்பன காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா
அறந்தாங்கி வீரமா காளியம்மா

கண்ணபுர நாயகியே
மாரியம்மா
கண்ணபுர நாயகியே
மாரியம்மா

கரைக்குடியிலே
கொக்குடையம்மா
கரைக்குடியிலே
கொக்குடையம்மா

கோட்டை காளியம்மா
கோட்டூரு மாரியம்மா
கோட்டை காளியம்மா
கோட்டூரு மாரியம்மா

தோடியலூரில் பகவதி அம்மா
தோட்டணி கரை பகவதி அம்மா
தோடியலூரில் பகவதி அம்மா
தோட்டணி கரை பகவதி அம்மா

வைலோக மாரியம்மா
வைத்தூர் மாரியம்மா
வைலோக மாரியம்மா
வைத்தூர் மாரியம்மா

வரங்களை தந்திடுவாள்
வடன்காடு மாரியம்மா
வரங்களை தந்திடுவாள்
வடன்காடு மாரியம்மா

கேட்டதெல்லாம் கொடுப்பவளே
கீரத்தூர் நாடியம்மா
கேட்டதெல்லாம் கொடுப்பவளே
கீரத்தூர் நாடியம்மா

தங்க முகம் கொண்டவளே
தஞ்சை முத்து மாரியம்மா
தங்க முகம் கொண்டவளே
தஞ்சை முத்து மாரியம்மா

நெஞ்சமெல்லாம் சிலிர்க்கும்
எங்கள் வெண்கல பிடாரியம்மா
நெஞ்சமெல்லாம் சிலிர்க்கும்
எங்கள் வெண்கல பிடாரியம்மா

அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருள் ஆட்சி
அகிலம் எல்லாம் உன் ஆட்சி
அம்மா உந்தன் அருள் ஆட்சி

பொன்மகளே தேவியம்மா
போர்ப்பன காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா
அறந்தாங்கி வீரமா காளியம்மா

திண்டுக்கல் நகரினிலே
கோட்டை மாரியம்மா
திண்டுக்கல் நகரினிலே
கோட்டை மாரியம்மா

செந்தூரில் கோவில் கொண்ட
சந்தன மாரியம்மா
செந்தூரில் கோவில் கொண்ட
சந்தன மாரியம்மா

வால்பாறை நகரினிலே
காமாட்சி அம்மா
வால்பாறை நகரினிலே
காமாட்சி அம்மா

அக்கா மலை கரு மலை
வேலாங்கன்னி அம்மா
அங்கள குருச்சியினிலே
முத்து மாரியம்மா

அக்கா மலை கரு மலை
வேலாங்கன்னி அம்மா
அங்கள குருச்சியினிலே
முத்து மாரியம்மா

ஆனை மலை வாழ்கின்ற
மாசானி அம்மா
ஆனை மலை வாழ்கின்ற
மாசானி அம்மா

பெரிய பாளையத்தில்
பாளையத்தம்மா
பெரம்பூரில் வாழ்கின்ற
வீரமா காளியம்மா

பெரிய பாளையத்தில்
பாளையத்தம்மா
பெரம்பூரில் வாழ்கின்ற
வீரமா காளியம்மா

பட்டுக்கோட்டை நாடியம்மா
பாத்தருள வேணும் அம்மா
பட்டுக்கோட்டை நாடியம்மா
பாத்தருள வேணும் அம்மா

அகிலாண்ட கோடி
பிரமாண்ட நாயகியே
அரிய நாட்சி அம்மா
அகிலாண்ட கோடி
பிரமாண்ட நாயகியே
அரிய நாட்சி அம்மா

என் உயிர் காத்த தாயே
ராஜா கோபால புறம் வாழுகின்ற
முத்து மாரியம்மா
முத்து… மாரியம்மா…

பொன்மகளே தேவியம்மா
போர்ப்பன காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா
அறந்தாங்கி வீரமா காளியம்மா

பொன்மகளே தேவியம்மா
போர்ப்பன காளியம்மா
ஆலங்குடி நாடியம்மா
அறந்தாங்கி வீரமா காளியம்மா

திருவத்தூரில் வாழ்பவளே
முத்து மாரியம்மா
திருவேற்காட்டில் அமர்ந்தவளே
கருமாரியம்மா

திருவத்தூரில் வாழ்பவளே
முத்து மாரியம்மா
திருவேற்காட்டில் அமர்ந்தவளே
கருமாரியம்மா

Agilam Ellam Un Achi Song Lyrics

Ponmagale Deviyamma
Porpana Kaaliyamma
Alangudi Naadiyamma
Aranthaangi Veerama Kaliyamma

Ponmagale Deviyamma
Porpana Kaaliyamma
Alangudi Naadiyamma
Aranthaangi Veerama Kaliyamma

Thiruvathooril Vazhbavale
Muthu Maariyamma
Thiru Verkaattil Amarnthavale
Karu Maariyamma

Thiruvathooril Vazhbavale
Muthu Maariyamma
Thiru Verkaattil Amarnthavale
Karu Maariyamma

Ponmagale Deviyamma
Porpana Kaaliyamma
Alangudi Naadiyamma
Aranthaangi Veerama Kaliyamma

Nagaiyilae Vazhbavale
Chenni Kadai Maariyamma
Nagaiyilae Vazhbavale
Chenni Kadai Maariyamma

Arthamalai Nayagiyaam
Nalla Muthu Maariyamma
Arthamalai Nayagiyaam
Nalla Muthu Maariyamma

Sakthi Umaiyanavalae
Samayapurathu Maariyamma
Sathiya Mangalathil
Pannari Maariyamma

Sakthi Umaiyanavalae
Samayapurathu Maariyamma
Sathiya Mangalathil
Pannari Maariyamma

Aghilam Ellam Un Aatchi
Amma Unthan Arul Aatchi
Aghilam Ellam Un Aatchi
Amma Unthan Arul Aatchi

Ponmagale Deviyamma
Porpana Kaaliyamma
Alangudi Naadiyamma
Aranthaangi Veerama Kaliyamma

Thillaiyilae Thillai Naayagi
Thiruchi Kambalathil Periya Naayagi
Thillaiyilae Thillai Naayagi
Thiruchi Kambalathil Periya Naayagi

Thenmadurai Nagarinilae
Theppa Kulathu Maariyamma
Thirunelveliyilae
Santhi Mathiyamma

Thenmadurai Nagarinilae
Theppa Kulathu Maariyamma
Thirunelveliyilae
Santhi Mathiyamma

Pon Maari Pozhibavalae
Pollachi Maariyamma
Pon Maari Pozhibavalae
Pollachi Maariyamma

Puthugaiyil Amarnthavalae
Bhuvaneshwari Amma
Puthugaiyil Amarnthavalae
Bhuvaneshwari Amma

Aghilam Ellam Un Aatchi
Amma Unthan Arul Aatchi
Aghilam Ellam Un Aatchi
Amma Unthan Arul Aatchi

Ponmagale Deviyamma
Porpana Kaaliyamma
Alangudi Naadiyamma
Aranthaangi Veerama Kaliyamma

Kovai Maanagarinilae
Thandu Maariyamma
Kovai Maanagarinilae
Thandu Maariyamma

Erode-Tu Nagarinilae
Rendu Maariyamma
Erode-Tu Nagarinilae
Rendu Maariyamma

Chinna Maari Periya Maari
Serntha Rendu Ponnu Thaayi
Chinna Maari Periya Maari
Serntha Rendu Ponnu Thaayi

Salem Managaruthanilae
Kottai Maariyamma
Singapore Naattile
Veerama Kaaliyamma

Salem Managaruthanilae
Kottai Maariyamma
Singapore Naattile
Veerama Kaaliyamma

Malai Mela Vazhugindra
Indhu Paarai Maariyamma
Malai Mela Vazhugindra
Indhu Paarai Maariyamma
Mysore-Il Kudi Kondaal
Mookambigai Deviyamma

Aghilam Ellam Un Aatchi
Amma Unthan Arul Aatchi
Aghilam Ellam Un Aatchi
Amma Unthan Arul Aatchi

Ponmagale Deviyamma
Porpana Kaaliyamma
Alangudi Naadiyamma
Aranthaangi Veerama Kaliyamma

Mel Malaiyanooril
Amarnthavalae Om Sakthi
Mel Maruvathooril Kovil Konda
Aadhi Para Sakthi

Mel Malaiyanooril
Amarnthavalae Om Sakthi
Mel Maruvathooril Kovil Konda
Aadhi Para Sakthi

Mayilaiyilae Vazhugindra
Munda Kanni Amma
Maankaadu Thanil Vazhum
Kamatchi Amma

Mayilaiyilae Vazhugindra
Munda Kanni Amma
Maankaadu Thanil Vazhum
Kamatchi Amma

Veerapandiyile
Sowmaariyamma
Veerapandiyile
Sowmaariyamma

Vijayavadavilae
Kanaga Durgai Amma
Vijayavadavilae
Kanaga Durgai Amma

Sivgangai Seemaiyilae
Vettudaiyaa Kaaliyamma
Chinthala Karaiyinilae
Vekkaaliyamma

Sivgangai Seemaiyilae
Vettudaiyaa Kaaliyamma
Chinthala Karaiyinilae
Vekkaaliyamma

Pada Pathra Kaaliyamma
Paada Katti Maariyamma
Pada Pathra Kaaliyamma
Paada Katti Maariyamma

Aghilam Ellam Un Aatchi
Amma Unthan Arul Aatchi
Aghilam Ellam Un Aatchi
Amma Unthan Arul Aatchi

Ponmagale Deviyamma
Porpana Kaaliyamma
Alangudi Naadiyamma
Aranthaangi Veerama Kaliyamma

Kannapura Nayagiyae Maariyamma
Kannapura Nayagiyae Maariyamma
Karaikudiyilae Kokkudaiyamma
Karaikudiyilae Kokkudaiyamma

Kottai Kaliyamma
Kotturu Maariyamma
Kottai Kaliyamma
Kotturu Maariyamma

Thodiyalur Bhagavathi Amma
Thottani Karai Bhagavathi Amma
Thodiyalur Bhagavathi Amma
Thottani Karai Bhagavathi Amma

Vailoga Maariyamma
Vaithoor Maariyamma
Vailoga Maariyamma
Vaithoor Maariyamma

Varangalai Thanthiduval
Vadankaadu Maariyamma
Varangalai Thanthiduval
Vadankaadu Maariyamma

Kettathellam Koduppavalae
Keerathoor Naadiyamma
Kettathellam Koduppavalae
Keerathoor Naadiyamma

Thanga Mugam Kondavalae
Thanjai Muthu Maariyamma
Thanga Mugam Kondavalae
Thanjai Muthu Maariyamma

Nenjamellam Silirkkum Engal
Vengala Pidaariyamma
Nenjamellam Silirkkum Engal
Vengala Pidaariyamma

Aghilam Ellam Un Aatchi
Amma Unthan Arul Aatchi
Aghilam Ellam Un Aatchi
Amma Unthan Arul Aatchi

Ponmagale Deviyamma
Porpana Kaaliyamma
Alangudi Naadiyamma
Aranthaangi Veerama Kaliyamma

Dindigul Nagarinilae
Kottai Maariyamma
Dindigul Nagarinilae
Kottai Maariyamma

Chendhooril Kovil Konda
Santhana Maariyamma
Chendhooril Kovil Konda
Santhana Maariyamma

Valpaarai Nagarinilae
Kamatchi Amma
Valpaarai Nagarinilae
Kamatchi Amma

Akka Malai Karu Malai
Velaan Kanni Amma
Angala Kuruchiyinilae
Muthu Maariyamma

Akka Malai Karu Malai
Velaan Kanni Amma
Angala Kuruchiyinilae
Muthu Maariyamma

Aanai Malai Vazhugindra
Maasani Amma
Aanai Malai Vazhugindra
Maasani Amma

Periya Paalayathil
Paalaiyathamma
Peramburil Vazhigindra
Veerama Kaaliyamma

Periya Paalayathil
Paalaiyathamma
Peramburil Vazhigindra
Veerama Kaaliyamma

Pattukottai Naadiyamma
Paatharula Venum Amma
Pattukottai Naadiyamma
Paatharula Venum Amma

Aghilaanda Kodi Bhramanda
Nayagiyae Ariya Naatchi Amma
Aghilaanda Kodi Bhramanda
Nayagiyae Ariya Naatchi Amma

En Uyir Katha Thaayae
Raja Gopala Puram Vazhugindra
Muthu Maariyamma
Muthu… Maariyamma…

Ponmagale Deviyamma
Porpana Kaaliyamma
Alangudi Naadiyamma
Aranthaangi Veerama Kaliyamma

Ponmagale Deviyamma
Porpana Kaaliyamma
Alangudi Naadiyamma
Aranthaangi Veerama Kaliyamma

Thiruvathooril Vazhbavale
Muthu Maariyamma
Thiru Verkaattil Amarnthavale
Karu Maariyamma

Thiruvathooril Vazhbavale
Muthu Maariyamma
Thiru Verkaattil Amarnthavale
Karu Maariyamma

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *