Naan Mutham Thinbaval Song Lyrics in Tamil from Guru Movie. Naan Mutham Thinbaval or Mayya Mayya Song Lyrics penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | குரு |
---|---|
வருடம்: | 2007 |
பாடலின் பெயர்: | நான் முத்தம் தின்பவள் |
இசையமைப்பாளர்: | ஏ.ஆர்.ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | மரியம் டொலர், சின்மயீ, கீர்த்தி சகதியா |
Naan Mutham Thinbaval Lyrics in Tamil
நான் சீனியில் செய்த கடல்…
நான் சீனியில் செய்த கடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
வெள்ளை தங்கத்தில் செய்த உடல்..
உன் காதலி நானே…
காதல் தானே காணேனே…
நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டு பூ இவள்
நான் தினமும் தோற்பவள்
அந்த ஆடை சண்டையில்
நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டு பூ இவள்
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு
மைய்யா மைய்யா…
நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்
மைய்யா மைய்யா…
என் உடலினில் ஒளி விட்ட மலர்களும்
பொய்யா பொய்யா…
மைய்யா மைய்யா…
நிலாவை வர்ணம் பூசி வைத்துக்கொள்
மைய்யா மைய்யா…
என் உடலினில் ஒளி விட்ட மலர்களும்
பொய்யா பொய்யா…
நான் புன்னகை செய்தால் போதும்
நாலு திசைகள் அடைபட கூடும்
என் கர்வமே என் க்ரீடமே
மலர் அம்புகள் சிலிர்த்திடும் பெண்மகள் நான்
என்னை பார்த்ததுமே
என் கண்ணாடி என்னை காதலிக்கும்
அட பெண்களை திருடும் பல ஆண்களை
வெல்ல ஆறடி ஆயுதம் ஆனேனே
மென் காற்று என் மூச்சு
சில யுகமாய் வீசும்
இனி நாளும் என் உடலில்
பல பூ பூக்கள் தூவும்
காமா… காமா… இது போதுமா…
என் பார்வை ஒளியை காலங்கள் தேடும்.
மையா… மையா…
ஏலேலி ஓஹியா லேலி
ஓஹியா லே மையா
மையா ஏலியா லியா
லியா அழகிய லில்
மையா… மையா…
அலே அஹே அஹே
அஹே அஹே மையா
மையா அலே அஹே
அஹே ஹே ஹே
நான் முத்தம் தின்பவள்
ஒரு முரட்டு பூ இவள்
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்
திரி குறையட்டும் திருவிளக்கு
நீ இடம் சுட்டி பொருள் விளக்கு
அட கடவுளை அடையும் வழியில்
என் பேர் எழுதிருக்கு
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மைய்யா மைய்யா…
மை… மை… மைய்யா…
மை… மை… மைய்யா…