Konja Neram Ennai Kollaya Song Lyrics in Tamil from Ayutha Ezhuthu Movie. Sandakozhi Kozhi Song Lyrics has penned in Tamil by Vairamuthu.
படத்தின் பெயர்: | ஆயுத எழுத்து |
---|---|
வருடம்: | 2004 |
பாடலின் பெயர்: | சண்ட கோழி கோழி |
இசையமைப்பாளர்: | AR ரஹ்மான் |
பாடலாசிரியர்: | வைரமுத்து |
பாடகர்கள்: | மதுஸ்ரீ |
பாடல் வரிகள்:
சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
கைய வெச்சா
நெஞ்சுக்குள்ளே கையா முயா
நீ ரெண்டு மொழதுல பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
ரெண்டு மொழதுல பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா யா
கொஞ்சம் நேரம்
என்ன கொல்லையா ஐயா யா
கொஞ்சம் நேரம்
என்ன கொல்லையா
வாங்கி போட்டேன் வெத்தலை
செவக்கள சாமி
வாயி முத்தம் குடுத்தா
செவந்திடும் சாமி
சொர்க்கபுரம் போவோணும்
நல்ல வழி காமி
ஒட்டுக்கின்னு மேனி
தொடங்கட்டும் உறவு
வட்டி கட போலே
வளரட்டும் வயிறு
கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா யா
கொஞ்சம் நேரம்
என்ன கொல்லையா
சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
கைய வெச்சா
நெஞ்சுக்குள்ளே கையா முயா
மச்சு வீடு வேணாம்
மெட்டு கட்டு போதும்
மெத்த ஏதும் வேணாம்
ஒத்த பாயி போதும்
மூக்குத்தியின் பொன் கீத்து
ராத்திரிக்கு போதும்
சைவ முத்தம் கொடுத்தா
ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு
செத்து போக மாட்டேன்
கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா யா
கொஞ்சம் நேரம்
என்ன கொல்லையா
சண்ட கோழி கோழி
இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு
இவ சொந்த கோழியா
கைய வெச்சா
நெஞ்சுக்குள்ளே கையா முயா
நீ ரெண்டு மொழதுல பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
ரெண்டு மொழதுல பாய போடயா
சண்டை வந்துச்சா தள்ளி படுமையா
கொஞ்ச நேரம்
என்ன கொல்லையா ஐயா யா
கொஞ்சம் நேரம்
என்ன கொல்லையா ஐயா யா
கொஞ்சம் நேரம்
என்ன கொல்லையா